இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சிந்தனை வளம் - 67
அப்படி அறிமுகம். ஆனல் இங்கே அப்படி அறிமுகப்படுத்து வது சர்வசகஜம்.
மிகப் பெரிய பாரம்பரியமுள்ள நமது பக்தி இயக்கத்தில் எப்படி மூட பக்தி” என்று ஒரு இரண்டாந்தர வகை ஏற் பட்டு விட்டதோ, அப்படியே தேசபக்தியிலும் பல மூட பக்திகள் எற்பட்டு விட்டன. தேச பக்தியைக் கட்சிகளிட மிருந்து விடுவித்து,தேசத்தின் எல்லாத் தரப்பு மக்களிடமும் கொண்டுவந்து பரப்பினுல்தான் அதிலுள்ள மூடபக்தி ஒழிய வழி பிறக்கும் போலும்.