பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 1.31 மேரா அவுரத் வளைக்கிறேன். ஒலிகள் உதிர்கின்றன. வில் துணியில் சொல்லின் கண்டாமணி முழங்குகிறது. சிவதனுஷ் விஷ்ணு வில், கோதண்டம், காண்டீபம் எல்லாமே இதற்குப் பின்தான். இங்கு சொன்ன தெல்லாம் உடல் உறவில் ஜன விருத்தி பற்றி அல்ல. இதுவரை படித்ததெல்லாம் இங்கு காணும் இந்த வரிகள் கூட அல்ல. வரிகளினிடையே படித்தால் உன் வானவில்லின் கண்டா மணியோசை உனக்குக் கேட்கவில்லை ? சிந்தா நதி மேல் வானவில். 岭 《》 $》 * శ్మీ, ళ్మూ