பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

339

339

ஈமான் கொண்ட படலம் 18, மதீனம் புச்க படலம் 18, 22, 14, 60 உகுபான் படலம் 8, வத் தான் படைப் படலம் 159 பாத்திமா திருமணப்படலம் 34, 129 பதுறுப் படலம் 13, 80, 254, அபீறாபிகு வதைப் படலம், சுகுறாப் படலம் 17. பனி குறைலா வதைப் படலம் 10, சல்மா பொருக படலம் 2.

அளலா - ஊன்றுகோல் போன்றது. கபுகாபுப் படலம்

44. ககுபு வதைப் படலம் 39,

ஆலம் - எல்லா உலகங்களும், ஆலநந் நபி ஈத்தங்

குலை வர வழைத்த படலம் 2.

ஆசுறா -ஆசுறா மாதம் என்று வழங்கும் முஹர்றம் மாதத்தில் அனுஷ்டிக்கப்படும் நோன்பு ஆசுறா நோன்பு என வழங்கப்படும். உகு பான் படலம் 9.

இல்லல்லாஹ் - இங்கே அல்லாஹ்வைக் குறிக்க இல்லல்லா வையும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. உகுதுப் படலம் 241.

இறுமி -றுாமிகள். ஒப்பெழுதித் தீர்த்த படலம் 30.

கசறு -கஸ்றுத் தொழுகை, தொழுகைகளைச் சுறுக் கித் தொழுதல். உசைனார் பிறந்த படலம் 1. தாத்துற்றஹாக்குப் படலம் 25.

ஒசீவனம் -உணவைக் குறிக்க உபயோகப் படுத்தப் பட்டுள்ளது. செயினபு நாச்சியார் கலியாணப் படலம் 28.

கபுசு --பாதரட்சை, காலணி, மதிவை அழைப் பித்த படலம் 2, ஈத்தங்குலை வரைவழைத்த படலம் 2, பாத் திமா திருமண படலம் 213