பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

348


"செய்யுங் காரிய மீதன்றி யேசெலும்
வைய மீதில் வழக்கொன்று மில்லெனத்
துய்ய சஃது சொலநபி யில்வுரைக்
கைய மில்லையல் லாவரு வீதென்றார்." [1]

"......................
தீதில்லா மறைப்பொருளாய்த் திகழொளியாப்
நிறைந்த அல்லாச் செகத்தின மேற்றன்
நூதரா யுமையிருக்க வனுப்பினதும்.........."[2]

"வல்லவர் தூதீ ரல்லா மறைமொழிப் படியேயன்றிக்
கல்லக ஞாலந்தன்னிற் கடிமணம் விரும்பேனென்றார்." [3]

"தேறிய குறானா யத்தின் செய்தியே தென்னி லல்லா
மீறிய அறுஷி லேதான் மிகுமொலி யாக நின்று.........' [4]

"அருமறைப் பொருளா மல்லா வருளிய படியே . வந்து
திருமணம் புரிதற் குள்ள சிறப்பெலா மகிழ்ந்து செய்ய," [5]

"அரியவன் றுத ரான அகுமதின் வடிவை நீண்ட
விருவிழி யார நோக்கி யிதயத்தின் மகிழ்ச்சி கூர்ந்து
திருமலர் வதனங் கோட்டிச் செவ்விய நிறை போர்த்தல்லா.” [6]</ref>

"வொருவனை யெண்ணிக் கற்பி னெல்கியாங் கொருங்கு நின்றார்." [7]

  1. 1. சீறா. பனி குறைலா வதைப் படலம் 35
  2. 2. சீறா. லுமாம் ஈமான் கெபண்ட படலம் 5
  3. 3. சீறா. செயினபு நாச்சியார் கலியாணம் படலம் 6
  4. 4.சீறா. செயினபு நாச்சியார் கலியாணப் படலம் 9, 10, 15
  5. 5.சீறா. செயினபு நாச்சியார் கலியாணப் படலம் 9, 10, 15
  6. 6.சீறா. செயினபு நாச்சியார் கலியாணப் படலம் 9, 10, 15
  7. 7.சீறா. உமுறாவுக்குப் போன படலம் 81