பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

398

மயிலை சீனி. வேங்கடசாமி 19ஆம் நூற்றாண்டு தமிழிலக்கியம்

சண்முகம் பிள்ளை. மு: தமிழ் நூல் விவரணப்பட்டி (1876) 1910)

நயினார். எஸ். எம். எச்: சீதக்காதி வள்ளல் 1953

கனி ஆர். பி. எம்: இஸ்லாமிய இலக்கியக் கருவூலம் 1963

Murdoch J. Catalogue of Tamil printed books 1876. Pope G U.Catalogue of Tamil books in the British Museum Indian National Bibliography vol. IV.

சீறாப் பதிப்புகள்

1842 செய்கப்துல் காதிர் நயினார் லெப்பை, பதி, சீறா வென்கிற புராணம், உவைஸ் நயினா லெப்பை, சென்னை, வித்தியா விலாச அச்சுக்கூடம்.
-உவைஸ் நயினா லெப்பை, யாழ்.பரிகாரி மரைக்காயர் பகீர் முகியித்தீன், சென்னை, வித்தியா விலாச அச்சுக்கூடம்.
1852 -யாழ், பரிகாரி மரைக்காயர் பகீர் முகியித்தீன் சைதாப்பேட்டை, லக்ஷ்மி விலாச அச்சுகூடம்.
1857 -தஞ்சை உசன் சாகிபு சென்னை, பிரபாகர அச்சுக்கூடம்.
1878 சேகுத்தம்பிப் புலவர், சீறா நாடகம்: காரணமாலை சென்னை, மனோன்மணி விலாச அச்சுக்கூடம்.
1880 அல்லாபிச்சை புலவர். பதி: சீறாவென்கிற புராணம். சென்னை பரப்பிரம முத்திரா௬ரசாலை.
1887 கண்ணகுமதுப் புலவர்: சீறா வசன காவியம், சென்னை மனோன்மணி விலாச அச்சுக்கூடம்.