பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யால், பேசிய தொகைபோக மேற்கொண்டு ஏதாவது தரவேண்டும்’ என்ருன், பையன் யோசித்துப் கூறுவதிலே நியாயமிருக்கி, "ஆம், நீங்கள் தான். நான் இப்போதே அப்பாவிடம் செக் இதைக் கூறிப் பணம் வாங்கி வருகிறேன். அதுவரை பன்றி இங்கேயே இருக்கட்டும்’ என்று சொல்லிவிட்டு வீட்டை நோக்கி ஒடிஞன், குடியானவன் என்பதை உணர்ந்தான்.

அப்பாவிடம் நியாயத்தை எடுத்துக் கூறி, மேலும் கொஞ்சம் பணம் வாங்கிவந்து, குடியானவனிடம் கொடுத் தான். பிறகு, பன்றியை அழைத்துக்கொண்டு வீடு சென் முன். அதே சிறுவன் பிற்காலத்தில் சீனக் குடியரசின் தலை வராகி விட்டான்! பெயர் ம?-சே-துங்!