பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 பையணு, பெண்ணு? இத்தாவி தேசத்திலே ஒரு வைத்தியக் கல்லூரி. அதில் சேருவதற்கு மனுக்கள் வந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு மனுவாகப் படித்துக்கொண்டு வந்தார்கள். ஒரு மனுவைப் படித்ததும், கீழே கையெழுத்திட்டிருப்பவர் யார் என்று பார்த்தார்கள். அந்தப் பெயரைக் கண்டதும், இது யார்? பெயரைப் பார்த்தால் ஒரு பெண் போலல்லவா இருக்கிறது!’ என்று சந்தேகப்பட்டார்கள். அவர்களுடைய சந்தேகத்திற்குக் காரணம் அந்த ஒரு பெண்கூடப் படிப் گھٹن۔ வைத்தியக் கல்லூரியில் பதற்கு முன் வந்ததில்லே. சிறிது நேரம் யோசித்தார்கள். பிறகு, இது பெண் பெயராக இருக்காது; எவனுே ஒரு பையன் தான் இப்படிப் பெயர் வைத்துக் கொண்டிருக்கிருன்' என்று முடிவு கட்டினர்கள் கல்லூரியில் சேர்த்துக்கொண்டதாக உடனே தகவலும் அனுப்பினர்கள். கல்லூரி திறக்கும் தினத்தன்று பணம் கட்டுவதற்கு வரிசையாக ம | ன வ ர் க ள் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களுடன் ஒரு பெண்ணும் நின்ருள். அவளைப் பார்த்ததும் எல்லாருக்கும் ஒரே அதிசயமாக இருந்தது. என்ன இது, டாக்டர் படிப்பு படிப்பதற்கு ஒரு பெண்கூட வந்திருக்கிருளே! என்றுதான் ஆச்சரியப்பட்டார்கள். அந்தப் பெண் கல்லூரியில் சேர்ந்தாள்; கருத்துடன் படித்தாள்: டாக்டர் பட்டமும் பெற்றுவிட்டாள், ரோம் சர்வகலாசாலையில் முதல்முதலாக டாக்டர் பட்டம் பெற்ற பெண் அவள்தான்! பட்டம் பெற்றதும் அவள் டாக்டர் தொழிலில் இறங்கிளுள். நல்ல் பெயரெடுத்தாள். டாக்டர் தொழில் 枋