பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யும்போதே, அவள் அடிக்கடி ஏழைகள் வீடுகளுக்குச் செல்லுவாள். அங்குள்ள குழந்தைகளுக்கு இலவசமாகப் படிப்புச் சொல்லிக் .ெ கா டு ப் L 176T. ! அத்துடன் குழந்தைகளின் கல்வி முறையிலும் ஆர்வும் காட்டி வந்தாள். குழந்தைகளின் மனே தத்துவத்தையும் நன்முக ஆராய்ந். தான். குழந்தைகளின் கல்வி, செயலோடு ஒட்டியதாக இருக்க வேண்டும். கதைபோலக் கற்பதுதான் கல்வி. குழந்தைகள் னம் இசைந்து கற்பதே கல்வி. இக்கல்வியால் தைகளின் குன விசேஷங்கள் வளர்கின்றன. தங்களேத் இந்த முடிவுக்குத் தக்கபடி அவள் ஒரு புதிய கல்வித் திட்ட்த்தை வகுத்தான். அந்தத் திட்டத்தை உலகம் முழுவதும் அறிந்தது தற்போது பல நாடுகளில் அந்தத் .ജ. ள் நடைபெறுகின்றன. அந்தத் திட்டத்தின் பெயரைச் சொன்னுல், அந்தப் பெண் டாக்டர் பெயரும் உங்களுக்குத் தெரிந்துவிடும். "மாண்டிசோரி கல்வித் திட்டம் என்பதுதான் அதன் பெயர். இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்குமே, அந்த டாக்டர் பெயர் மரிய மாண்டிசோரி அம்மையார்தான் என்பது: இரண்டாவது மகாயுத்தம் நடந்தபோது அந்த ஆம்மையார் சென்ன அடையாற்றில் தங்கித் தொண்டு செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.