பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器 酸 30 நீல நிறம் அந்தப் ைப ய னி ன் பெயர் ராஜகோபாலன். சிறு ஆதியிலேயே ராஜகோபாலன் மிகவும் கெட்டிக்காரஇயிருந்தான். அவனுடைய அப்பா அவனுக்கு அடிக்கடி காசி கொடுப்பார். அந்தக் காசை அவன் வீனுகச் செலவழிக்க மாட்டான். பலகாரம் கூட வாங்கிச் சாப்பிட மாட்டான். நல்ல நல்ல புத்தகங்களாக வாங்கிப் படிப்பான். எந்தப் புத்தகத்தைப் படித்தாலும், உடனேயே அதில் உள்ள நல்ல விஷயங்களை மனத்திலே பதிய வைத்துக் கொள்வான். எவ்வளவு நாட்கள் ஆளுலும், மறக்கமாட்டான். சிறுவயதிலேயே புத்தகம் படிப்பதில் ஆர்வமும் நல்ல ஞாபக சக்தியும் இருந்ததோடு, புத்திகர்மையும் கோபாலனுக்கு அதிகமாயிருந்தது. ராஜகோபாலன் வாலிபனுகி சென்னையிலுள்ள சட்டக் கல்லுரரியில் படித்துக் கொண்டிருந்தபோது, கடற்கரைக்குப் பக்கத்திலுள்ள ஒரு மாணவர் விடுதியில் தங்கியிருந்தான். ஒரு நாள் அந்த விடுதிக்கு சுவாமி விவேகானந்தர் வந்திருந் தார். அவர் விடுதியைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு வரும் போது, ராஜகோபாலன் இருந்த அறைக்குள் நுழைந்தார். அந்த அறைச் சுவரில் கிருஷ்ணபகவானின் படம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது. அது ஒரு வர்ணப் படம். அதில் கிருஷ்ண பகவானுடைய உடல் நீல வர்ணத்தில் திட்டப் பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் விவேகானந்தர் ராஜகோபாலனைப் பார்த்து, கிருஷ்ணபகவானின் உடல் நீல நிறத்தில் இருக் கிறதே, காரணம் தெரியுமா?’ என்று கேட்டார். உடனே ராஜகோபாலன் ஜன்னல் வழியாகத் தெரிந்த கடலையும், ஆகாயத்தையும் காட்டி, "ஆகாயம் நீலமாக இருக்கிறது. கடலும் நீலமாக இருக்கிறது! இரண்டும் {