பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே திகைப்பாக இருந்தது. எந்த நான்கு விடைகளுக்கு மார்க் போடுவது?’ என்றே அவருக்குப் புரியவில்லை! ஏன் தெரியுமா? அவன் எழுதியிருந்த அந்த எட்டு விடைகளுமே மணி மணியாக இருந்தன! இவ்வளவு தாரம் கெட்டிக்காரனுக இருந்த அந்த மாணவன் பெரியவனனதும், ஒரு வக்கீலாக விளங்கிளுள், மாதம் ரூபாய் நாலாயிரம், ஐயாயிரம் சம்பாதித்தான் ஆலுைம், வருமானத்தைப் பெரிதாகக் கருதவில்லை. வக்கில் தொழிலை உதறித் தள்ளி விட்டுத் தேச விடுதலைக்காகப் பாடுபட்டான். காந்திஜியின் முக்கிய சீடனுக விளங்கிளுன் நம் பாரத நாட்டின் முதல் ஜனதிபதியாகவும் விளங்கின்ை! பாபு ராஜேந்திர பிரசாத் என்ருல் யாருக்குத்தான் தெரியாது! 68