பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 ஆர்லோவ் தம்பதிகள் "மனம் இடிந்து போகாதே.இதெல்லாம் பழக்கப்பட்டு விடும். இது மோசமான இடம் அல்ல. நல்ல சாப்பாடு, கல்ல கவனிப்பு, மற்றும் பல வசதிகள் எல்லாம் இருக் கின்றன. என்ருவது ஒரு நாள் நாம் எல்லோருமே பிணங் களாகி விடுவோம். இதைவிட கிச்சயமான உண்மை வேறு எதுவுமில்லே. இடைக்காலத்திலே, உதடுகளே இறுக மூடிக்கொண்டிரு. அதுதான் முக்கிய விஷயம். நீ குடிப்பது உண்டா?” - "ஆம்" என்ருன் கிரிகரி. - "நல்லது. அங்கே ஒரு பொத்தில் கான் ஒரு புட்டியைப் பதுக்கி வைத்திருக்கிறேன். காம் அங்கே போய் ஒரு விழுங்கு விழுங்கினல் என்ன?” ஆகவே அவர்கள் வாசி ஸ்தலத்தின் பின்புற மிருந்த பொங்து அருகே போர்ைகள் ஒரு விழுங்கு விழுங்கினர்கள். அதன் பிறகு புரோனின் ஒரு சர்க்கரைத் துண்டின் மீது கொஞ்சம் பெப்பர்மின்ட் தைலத்தை ஊற்றி, அதை கிரிகரியிடம் கொடுத்தான். "காற்றத்தைப் போக்கடிப்பதற்காக இதைத் தின்னு. வோட்கா விஷயத்தில் இங்குள்ளவர்கள் மிகவும் கண்டிப் பாக இருக்கிருர்கள். அது உங்களுக்குக் கேடு பயக்கும் என்று சொல்கிருர்கள்' என்று அவன் சொன்னன். "நீ இந்த இடத்தில் கன்ருகப் பழகி விட்டாயோ?” என்று கிரிகரி கேட்டான். "நான? முதல் ஆரம்பத்திலிருந்தே நான் இங்கே இருக்கிறேன். எல்லா ஜனங்களும் இங்கே மண்டையைப் போட்டு விட்டதை கான் பார்த்திருக்கிறேன். இது உண்மையிலேயே அமைதி கிறைந்த வாழ்க்கை இல்லைதான். ஆலுைம் மோசமானது அல்ல. கடவுளின் வேலை இது.