பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்லோவ் தம்பதிகள் 35i அவன் அவளே நோக்கித் தன் விரலே ஆட்டிக் கொன் டே கோணல் சிரிப்பு சிரித்தான். 'ங் ஏன் ஏதாவது பேசக் கூடாது?’ என்று கேட்டான். "உன்னேடு நான் பேச முடியாது.?” பேச முடியாதா? ஏனே?” திடீரென்று அவன் ஆத்திரம் அடைந்தான். அவன் குரல் அதிகக் கடுமை ஏற்றது. நேற்று ராத்திரி இதே இடத்தில் என்னைப் பார்த்து நீ கூச்சலிட்டாய். சீறி விழுந்தாய். இப்போது என்னே மன்னிக்கும்படி நான் உன்னைக் கேட்கிறேன். இதைப் பற்றி நீ யோசிப்பது நல்லது.” அவன் குரல் தீயதாய்த்தொனித்த்து. அவன் உதடுகள் கோனின நாசித் துவாரங்கள் விரிந்தன. இவற்றின் அர்த்தம் என்ன என்பதை மேட்ரோன அறிவாள். முக் திய வாழ்வின் காட்சிகள் அவள் மனதில் உயிர்த் தெழுங் தன: அடித்தள அம்ை, சனிக்கிழமை தோறும் இரவு நேரத்தில் நிகழ்ந்த சண்டைகள், அவர்கள் வாழ்க்கையின் கொடுமை, துயரம் எல்லாம் தான். கான் கன்ருக எண்ணிப் பார்த்து விட்டேன். உனக்குள்ளே மறுபடியும் மிருக குணம் தலையெடுத்திருக் கிறது. இதை நான் கண்ணுல் காண்கிறேன்' எ ன் று அவள் வெடுக்கெனச் சொன்னுள். "மிருகமா? அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? என்னை மன்னிக்கும்படி கான் உன்னைக் கேட்டுக் கொண் டிருக்கிறேன். உனது மன்னிப்பு எனக்கு அவசியம் தேவை என்பது உன் எண்ணமோ? அது இல்லாமலே கான் ரொம்ப சுகமாக வாழ முடியும் இருந்தாலும், நீ என்ன மன்னிக்கத்தான் போகிருய் என்று கான் உறுதி பண்ணிவிட்டேன். தெரிகிறதா?”