பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 - ஆர்லோவ் தம்பதிகள் சமனினில் வெற்றி பெற்ரும் வாழ்க கிரிகரி கண்ணிலொரு வீக்கம் பெற்ருய், வாழ்கவே! : இந்தப் பரிகாசத்தினுல் ஆர்லோவ் கோபம் அடைந்து விடவில்லை. இதே கேலிச் சொற்கக் குறைந்தது ஐம்பது தடவைகளாவது அவன் கூறக் கேட்டிருந்தான். அந்தப் பாடகனின் எண்ணத்தில் கஞ்சு இல்லை என்பதை, ஆர்லோவ் அறிவான். அவன் தனது சிறு தமாஷை அனுப வித்து மகிழ்கிருன் போகட்டுமே! கிஸ்லியகோவ், செம்மானின் முன்னுல் ஒரு கணம் தயங்கி கின்றவாறே விசாரித்தான்: ‘'என்ன, மற்றுமொரு கோர யுத்தமா? ஒரே குழப்பமாக இருக்கிறதோ? தலே பூராவும் அவியல் ஆகி விட்டதாக்கும் வாருமையா, எல்லா மனிதரும் போகிற போக்கிலே நாமும் போவோம். நீரும் நானும் சேர்ந்து கொஞ்சம் மதுவை உள்ளே தள்ளுவோம்.' ஆர்லோவ் தலே நிமிர்ந்து பாராமலே, "இன்னும் கொஞ்சம் நேரம் ஆகட்டும்' என்று சொன்னன். "உனக்காக நான் அங்கே காத்திருப்பேன். துயருடன் அவனைப் பின்பற்றிச் செல்ல ஆர்லோவ் அதிகத் தாமதம் செய்வதில்லை. அவன் போன உடனே, கட்டு மஸ்தான சிறு உருவ மங்கை ஒருத்தி, பாதுகாப்பாகச் சுவர்களைப் பிடித்துக் கொண்டே கீழ்த் தளத்திலிருந்து ஏறி மேலே வந்து சேருவது வழக்கம். அவள் தலையை ஒரு போர்வையில்ை மூடி இறுகச் சுற்றியிருப்பாள். அந்த முக்காட்டின் ஊடாக ஒடு கண்னும், கன்னத்தின் சிறு பகு தி யும், கெற்றியும் வெளியே எட்டிப் பார்க்கும். அவள் தள்ளாடி கடந்து