பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் மீண்டும் பிறப்பானா? குழந்தையாக மீண்டும் கண்ணன் பிறக்க மாட்டானா?-புல்லாங் குழல்எடுத்தே ஊதிஎன்னை மயக்க மாட்டானா? என்னை அவன் தோழனாக ஏற்க மாட்டானா?-தினம் வெண்ணெயில்ஓர் பங்குபோட்டு நீட்ட மாட்டானா? 443