பக்கம்:சிரித்த நுணா.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii புரட்சிப் பகுதியில் பன்னிரு தலைப்புக்களில் கவிஞர் கருத்துப் புரட்சியைத் தோற்றுவித்துள்ளார். புரட்சிக்குப்பின் அ ைம தி நிலவுவதைப்போன்று வாழ்த்துப் பகுதியை இறுதியில் அமைத்துள்ளார். புத் தாண்டு முதலாக மன்றங்கள் புலவும் வாழ வாழ்த்தியுள் ளார். குறிப்பாகச் சென்னை மாணவர் மன்றம், தமிழ்த் தாய் நிலையம், தமிழர் மன்றம் ஆகியவற்றைச் சிறப்பித் துள்ளார். பொங்கல் வாழ்த்துடன் நிறைந்துள்ள இச் 'சிரித்த நுணு'வைப் பெற்று ம்கிழ்ந்து துய்த்துத் தமிழின்பம் காண்பீராக! - பக்கம் நான்கில் துன்பம் இல்லை' என்பதைத் ’துன்பமே இல்லை என்றும், ஒன்பதில் 'பிள்ளைபோல் தமிழ ருக்க' என்ப்தைப் 'பிள்ளையைப்போல் தமிழிருக்க' என்றும், இருபத்தாறில் செல்லவே தேவையில்லை என்பதைச் சொல்லவே தேவையில்லை என்றும், முப்பத்தொன்பதில் "தமிழினையோர் என்பதைத் தமிழிகள் யோர்' என்றும், ஐம்பத்தைந்தில் 'கறுப்பாக்க காடு என்பதைக் கறுப் பாக்கக் காடு' என்றும், ஐம்பத்தாறில் 'அரசியிலே' என்பதை 'அரிசியிலை' என்றும், ஐம்பத்தொன்பதில் கொடுத் தெடுத்தே' என்பதைக் கெடுத்தெடுத்தே' என்றும், அறுபத்தைந்தில் 'தமிழே! சீரிய' என்பதைத் 'தமிழே! நம் சீரிய என்றும், அருகோடி என்பதை 'அருகில்' என்றும், அறுபத்தேழில் தவழுதப்பெண் என்பதைத் தவழுதப் பண்’ என்றும், எண்பத்தொன்றில் வாழ்த்துவேமே' என்பதை 'வாழ்த்துவோமே என்றும், எண்பத்திரண்டில் 'இருள் என்பதை 'இருளு' என்றும், எண்பத்தாறில் பன் மொழி என்பதைப் பணிமொழி என்றும், எண்பத்தேழில் செங்கரும்பில் என்பதைச் செழுங்கரும்பில் என்றும் திருத்திப் படிக்க வேண்டுகிருேம். இந்நூல் வெளிவரப் பெரிதும் உழைத்த அன்பர்கட்கும், விற்பனை உரிமையை ஏற்கும் மனேன்மணி புத்தக நிலையத் தார்க்கும் எம் உளங்கனிந்த நன்றி. -ஐயை பதிப்பகத்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/10&oldid=828796" இலிருந்து மீள்விக்கப்பட்டது