பக்கம்:சிரித்த நுணா.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. ஆசையோ தமிழில்! தாசனும் பார திக்குப் பாரதி தாசன்! அன்னேன் ஆசையோ தமிழில்! வற்ரு அன்பெலாம் தமிழர் வாழ்வில்! மீசையோ, விழியின் நோக்கோ வீரனைக் கோழை யாக்கும்! ஏசலும் புகழும் பாரான்! உண்மையை இயம்பும் மேலோன்! 41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/49&oldid=828837" இலிருந்து மீள்விக்கப்பட்டது