பக்கம்:சிரித்த நுணா.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூர்வாள் இளைஞர் பயிலும்)கூடம்; குருட்டுக் குன்றைத் தகர்க்கும் வேட்டு; போர்முர சார்க்கும் வெற்றிப் பாதை: புதுப்புதுப் படைக்கலம் சமைக்கும்)கொட்டில்! வாழ்க எங்கள் தந்தை பெரியார்! வாழ்க திராவிட வால்டேர் பெரியார்! வாழ்க வெண்தாடி வீரர், வாழ்க! வாழ்க ஈ.வே.ரா. பெரியார் வாழ்கவே! 43 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/51&oldid=828840" இலிருந்து மீள்விக்கப்பட்டது