பக்கம்:சிரித்த நுணா.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. இசைக்குரியார் வீரம்சேர் தொண்டே பெரியார் விரிவுரைக்குப் பாரதி! நீள்செழியன் பண்புக்குப்!-பாரதி தாசன் தமிழ்க்கவிக்குப்! பாட்டுக்குத் தேசிகர்! ஆசைமொழிக் கண்ணுவே ஆம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/57&oldid=828846" இலிருந்து மீள்விக்கப்பட்டது