பக்கம்:சிரித்த நுணா.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காளைகாள்! படித்த மக்காள்! கடமையைச் செயலிற் காட்டும் வேளையை மறக்க வேண்டாம்! விரைந்தெழுந் திடுவீர்! உங்கள் தோளினைக் குலுக்கி இன்றே செயற்படத் தொடங்கி விட்டால் நாளையே அடை வோம் வெற்றி! தாயகம் நம்ம தாமே! 60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/67&oldid=828857" இலிருந்து மீள்விக்கப்பட்டது