பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

5656)

சுதமதி :

465)6}

சுதமதி :

தி)ைஇ} :

சுதமதி :

ab)

சுதமதி :

&yy

இளவ

  • சிரிப்பதிகாரம்

வந்திருக்காவிட்டா கட்டாயம் அவங்க அங்கே தானே போயிருக்கணும். அதனாலே சும்மா அப்படிச் சொல்லிப் பார்த்தேன். நண்பா யாரென்று கேள்.

(சுதமதியிடம், ஏம்மா, உங்களுக்குக் காது கேக்குதில்லே?

(சுதமதி மேகலையைப் பார்க்கிறான், அவளது சம்மதத்தைப் பெறுவதற்கு)

பூம்புகாரின் கலையரசி! மாதவி பெற்ற மாதவச் செல்வி மணிமேகலை.

அட! உங்க பேரைக் கேக்கலிங்க அம்மா! அவங்க. அவங்கட பேரை.

அவங்க பேருதான் நான் சொன்னேன். மணிமேகலை என்னப்பா! காதில உழுந்துதில்லே! சரி. போகலாமில்லே?

ஐயா! தாங்கள். நம் பெயர், சகல கலா கதம்பதாசன், உயர் திருவாளர் உத்தமக் கலைமணியார்.

அட உங்க பேரைக் கேக்கலிங்க அவங்க அவங்க பேரை.

புரியுதுங்க. இவங்க பேரை நான் சொல்லாமலே தெரிஞ்சுக்குவீங்க அதுதான் உங்களைப் போன்ற பொம்பிளை புத்திசாலிகளுக்கு அழகு! ஆகை யினாலே நீங்க போயிட்டு வாங்க! - இளவரசன் தன் பெயரைச் சொல்ல எத்தனிக்கிறான்)

என் பெயர்.