பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

மேக

சுதமதி :

மேக

சுதமதி :

மேக

சுதமதி :

மேக

சுதமதி :

மேக

சுதமதி :

மேக

சுதமதி :

மேக

சுதமதி :

மேக

சுதமதி :

சுதமதி :

சிரிப்பதிகாரம்

அவர்?

உன்னிடமிருந்து ஒளியைத் திருட எண்ணும் உதயமதி. -

சந்திரன் தேய்ந்து போகுமே சுதமதி:

இந்த இந்திரன் ஒய்ந்து போவார்! மனிதர்

என்பாய் மாய்ந்து போவார் மனிதர்கள் மட்டும்

சாஸ்வதமா?

மண்ணாளும் வேந்தன் மகன் அவர். ஆமாம் மனம் போனபடி பேசலாம்: மாறி விடுவாரா? மாற்றி விட்டார் உன்னை! ஏற்றுக்கொண்டபின்!

வீடு கட்டியபின் ஏணி எதற்கு என்று கேட்கலாம்.

மணம் புரிந்து கொண்டால்? மலர் வாடும் வரையில் தான் மணத்துக்கு மதிப்பு: அவரைப் பார்த்தால் நல்லவர் போல் இருக்கிறார்? நல்லவர் போல் நடிக்கிறார் என்று சொல். நீ கூடத்தான் கலைவாணியைப் போல் இருக்கிறாய். புறத்தோற்றம் மட்டும் வாழ்வாகி விடுமா?

நம்பி விட்டேன் சுதமதி: நம்பு. ஆனால் நடந்து விடாதே! புரியவில்லையே! புரிந்துகொள்! இளவரசர் இளைஞர்! மகாராணி ஆகும் எல்லாத் தகுதிகளும் உனக்கு இருக்கிறது