Refrigerator:குளிர்பதனப் பெட்டி.
Replenishing:குறை நிரப்புதல்.
Reproduction:இனப் பெருக்கம்.
Rescue operation: மீட்பு வேலை.
Research Assistant: உதவி ஆராய்ச்சியாளர்.
Retort stand:வாலை தாங்கி.
Reversible water bottle:கீழ் மேலாக்கும் நீர்ச் சீசா.
Revolving chain hook:சுழல் சங்கிலித் தூண்டில்.
Rib: படகு வங்கு ; விலா எலும்பு.
Riverine Condition:ஆற்றின் தன்மையுடைய.
River mouth: ஆற்று வாய்.
Roe:மீன் சினை.
Round Tin carrier:வட்டத் தகரத் தூக்கு.
Rural Fishery Demonstration: மீன் வளர்ப்புப் பற்றிக் கிராமங்களில் விளக்கல்.
Rudder:சுக்கான்.
Rust: துரு.
Saar:சார் ; மீன் பிடித்தட்டி.
Sail:பாய்.
Sammatti: சம்மாட்டி ; வள்ளத்தின் சொந்தக்காரன்.
Saline water:உவர் நீர் ; உப்பு நீர்.
Salinity:உவர்ப்புத் தன்மை
Scale:செதிள்.
Scalpel: அறுவைக் கத்தி.
Sea bottom.:கடல் தளம்.
Sea cucumber:கடல் அட்டை .
Sea Current:கடல் நீரோட்டம்.
Seasonal waters:பருவ நீர் நிலை.
Sea weed:கடற் பாசி.
Sechi disc:நீர்க் கலக்கும் அளவி.
Seed Collection Centre:மீன் குஞ்சு திரட்டுமிடம்.
Seine net:இழுப்பு வலை.
Separating funnel:பிரிக்கும் புனல்.
Sextant: ஒருவகைக் கோண அளவி.
Shad:உல்லம்.
Shark:சுறா.
Shark bite:சுறாக்கடி.
Shark Liver Oil:சுறா ஈரலெண்ணெய்,
Shell fish: சிப்பிப் பிராணி