பக்கம்:சிறப்புச் சொற்கள் துணை அகராதி மீன்துறை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13



Shell grit: ஆளி ஓட்டுத் தூள்.

Shoal: மீன் கூட்டம் ; ஆழமில்லா நீர் நிலை.

Shore: கரை.

Shore Seine net : கரை வலை.

Shrimps: சென்னா கூனி ; கூனி இரால்.

Sidereal line: நடசத்திர ஹோரமானி.

Side Warps: அங்காபிரம்.

Sieve: சல்லடை.

Silt: வண்டல்.

Sinker: மூழ்க்கி .

Slide: சில்.

Smoking (of fish): புகையூட்டல் (புகையூட்டி பதனிடல்).

Snail: நத்தை .

Snapper tight bottom Sampler : அடித்தள சோதனைக் கருவி.

Snood : அரி

Soil analysis: மண் சோதனை.

Soil dispersion Stirrer: மண் பரவக் கலக்கி

Spatula: அகன்ற கரண்டி.

Spawn: பொரித்த குஞ்சு ; (V) முட்டையிடு.

Spawner: சினை மீன்.

Spawning ground: முட்டையிடுமிடம்.

Species: உயிரினம்.

Specific gravity bottle: அடர்த்தி எண் குப்பி.

Spectrophotometer: நிற மாலைப் படமானி.

Sperm oil: ஒருவிதத் திமிங்கிலத்தின் தலையிலுள்ள கொழுப்பு.

Stagnant water: தேக்கத் தண்ணீர்.

Stake net: கட்டு வலை.

Standard Sea water: திட்ட அடர்த்தியுள்ள கடல் நீர்.

Starboard: ஜவனா ; கப்பலின் வலப்பக்கம்.

Statistical Assistant: புள்ளி விவர உதவியாளர்.

Steamship: நீராவிக் கப்பல்.

Steriliser: நுண்ணுயிர்க் கொல்லி ; மலடாக்கி

Stern: அமரம் ; கப்பலின் பின் பகுதி.

Stirrer: கலக்கி.

Stock fish: வளர்ந்த மீன்.

Stocking (of fish): மீன் நிரப்பல்.

Stop Cock: குழாய் அடைப்பான் ; பிரடை.

Stop watch: நிறுத்தி ஓட்டும் கடிகாரம்.

Storm centre: புயலின் மையம்.

Stove: எண்ணெய் அடுப்பு ; கணப்பு.