Acanthurus spp. (Surgeon fish): ஊரா; கோழி மீன் ; ரண வைத்தியமீன்.
Ambassis (Glass fish):கண்ணாடி மீன் காக்காச்சி,
Ambly-pharyngodon: ஊரி ; பச்சைத் தலைக் கெண்டை.
Anabus Scandens (Climbing perch):பனையேறிக் கெண்டை .
Anguilla spp. (Eel):விலாங்கு.
Arius Jella (White cat fish): வெள்ளைக் கெளிறு ; வெள்ளைக் கெளுத்தி.
Arius spp.:கெளுரு ; கெளுத்தி.
Barbus carnaticus (Carnatic carp): பௌரி
Barbus chrysopoma:பஞ்சலை
Barbus dorsalis:சால் கெண்டை ; மூக்கணுங் கெண்டை
Barbus dubius:கோழி மீன்.
Barbus filamentosus:மச்சக் கெண்டை ; செவ்வாலி.
Barbus hexagonolepis:கரம்பை .
Barbus machecola:செவ்வாலிக் கெண்டை.
Barbus sarana:பஞ்சலை ; சாணிக் கெண்டை.
Barbus Stigma:குள்ளக் கெண்டை.
Barbus ticto:புள்ளிக் கெண்டை,
Barbus tor (Mahseer):பொம்மீன்.
Barbus vittatus:சின்னக் குள்ளக் கெண்டை.
Belone spp. (Gar fish):மூரல் ; வெள்ளை மூரல் ; சாத்த மூரல்.
Bonito:சூரை.
Leather Jacket (Chorinemus spp.):கட்டா ; தோல் பாறை.
Carcharias spp. (Shark) : சுறா
Caranx spp. (Horse Mackerel): பாரை.
Caranx kurra (The Goggler): முண்டக்கண் பாரை.
Carassius vulgaris (Golden carp): பொன் கெண்டை.
Catla catla:தோப்பா மீன்.
Chanos chanos (Milk fish):பால் மீன் ; துள்ளுக்கெண்டை ; குழக் கெண்டை .