Haplochilus melanostigma : முண்டக்கண்ணி
Harpodon nehereus (Bombayduck): வங்கிர வாசி.
Hemirhamphus georgii (half beak): கொழுத்த மூரல் ; கள்ள மூரல்.
Herring : ஒருவித சாளை மீன்.
Hilsa ilisha (Indian shad) : செவ்வா ; உல்லம்.
Hilsa toli: கருவுள்ளம்.
Kowala thoracata (White sardine): சூடை.
Labeo calbasu: காக்கா மீன்.
Laben fimbriatus: சேல் கெண்டை.
Labeo kontius: கருமுழிக் கெண்டை .
Labeo rohita (Rohu): ரோகு.
Lactarius spp. (Big jawed jumper).: சுதும்பு ; குதிப்பு; கடும்பு.
Lates calcarifer (cock up): கொடுவா.
Leiognathus spp. (Silverbellies): காரல் ; காரைப் பொடி.
Lepidocephalichthys thermalis: அசரை.
Lethrinus spp. (Sea breams) : வேலா மீன்.
Lutjanus spp. (Snapper): செப்பிலி.
Macropodus (Polyacanthus) cupanus.: பன்னா .
Megalops cyprinoides (ox-eyed herring).: மோரான் கெண்டை
Mastacembelus spp. (Spiny eel).: ஆரால் ; கல் ஆரால்.
Mugil spp. (Mullet): மடவை .
Mystus (Macrones) aor: நெடுந்தலைக் கெளுத்தி ; பூனைக் கெளுத்தி.
Mystus secnghala: குறுந்தலைக் கெளுத்தி.
Mystus vittatus: சோனாங் கெளுத்தி ; நாட்டுக் கெளுத்தி.