பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைய பல்லவ சாம் ராஜ்யத்தின் தலைநகரமா கிய காஞ்சீபுரத்தில் ராஜ விதி என்கிற கம்பீரமான் பெயருடன் திகழும் வீதியில் மண் உதிர்ந்து, ஒடுகள் சரிந்து, சிதிலமாகிக் கிடந்த ஒர் ஒட்டு வீடு. அதனுள் கலகலத்துப் போய் வறு மையில் வாடும் ஒரு குடும் பம். அந்தக் குடும்பத்துக் கும் ஒரு தலைவர் இருந்தார்: இருந்தாள். நி ைற் ப் க் கள் இருந்தார்கள்.

தலைவி த் குழந்தை ஒன்றரைப படித தவலையில் சோறு சமைத்தால், குடும்பத்

தன் விக்குக் கடைசியில் ஒரு பிடிகூட மீருது என்றால் குடும்பத்தின் அளவை ஒருவாறு மதிப்பிட்டு விடலாம். அன் ருட வாழ்க்கைக்குத் தேவையான அரிசி யிலிருந்து உப்பு வரையில் அவர்கள் விட்டில்_இல்லை' என்ற பாட்டுத் தான்். நம் அரசியலார் கூறுவதுபோல் அவர்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கிறவர்கள். வழக்கம் போல அன்று அவர்கள் வீட்டில் அடுப்பில் பூனை து.ாங்கிக் கொண் டிருந்தது. பழையது கற்சட்டியிலிருந்து நாலு பிடி சாதத்தை உப்பு போட்டுக் கரைத்து ஜலம் விட்டு விளாவிக் குழந்தை களுக்குக் கொடுத்து அனுப்பி விட்டாள் தர்மாம்பாள். கடைக் குட்டிப் பையன் கண்ணனுக்கு மட்டும் எப்படியோ சமாளித்து ஒரு டம்ளர் காப்பி வைத்துக் கொடுத்தாள்.

பள்ளிக்கூடத்தில் மணி அடித்ததும் குழந்தைகள் ஒடி வந்து விடுவார்கள் என்பது தெரிந்தும், தர்மாம்பாள் தலைப்பை விரித்துப் போட்டுக் கொண்டு படுத் திருந்தாள். அதிகாலையில் எழுந்து போன ஏகாம்பரம்-அவள் கணவர்-வீடு திரும்பவில்லை. மாதம் இரு நூறு, முந்நூறு சம்பாதிக்கிற குடும்பத்தின் பாருளாதார நிலமையே சிரமமாக இருக்கும் இந்தக் காலத்தில், ஏகாம்பரம் வரின் வருமானத்தைக் கொண்டு அந்தக் குடும்பச் சக்சரம் ஒட வேண்டு மென்றால் அது முடிகிற விஷயமல்ல. அவருடைய மாத வருமானம் ம்பது ரூபாய். அதில் அந்த வீட்டுச்கென்று வாடகை எட்டு பாப் கொடுத்தார் கள். மீதி இருப்பதில் எட்டுப் பேர்கள் சாப்பிட வேண்டும். o ஏகாம்பரம் ராஜ வீதியில் மிட்டாய்க் கடை ஒன்றில் பலகாரங்கள் செய்யும் வே லை யி ல்_ இருந்தார். காஞ்சிபுரம் எப்படிக் கோவில் குளங்களுக்குப் பிரசித்தமானதோ, அப்படியே விெயி லுக்கும் பிரசித்தமான ஊர். சித்திரை

மாசத்துக் கடுங்கோடையில் திகு திகு" என்று எரியும் அடுப்பருகில் உட்சார்ந்து வியர்வை ஆருகப் பெருகி வழிந்தாலும் அந்தக் கடை முதலாளி மேலே ஒரு ஐந்து ரூபாய் சம்பளம் அதிகம் தரமாட் டார். வைகாசி மாதம் பூரீ வரதராஜப் பெ ரு மாளி ன் கருடோத்ஸவத்தின் போது கல்லாப் பெட்டி நிறையச் சில் லறை தளும்பி வழிந்தாலும் அவர் நெஞ்சம்_கல் நெஞ்சமாகத்தான்் இருந் தது. இதில் ஒரு விசேஷம், அவர் தம் கடைக்குப் பக்கத்தில் உற்சவத்தின் போது தண்ணிர்ப் பந்தல் வைத்து நடத்தி வந்தார் 1

தினம் இரவு எட்டு மணிக்கு மேல் வீட்டுக்குக் கிளம்பும்போது, அவர் சக தொழிலாளி கச்சபேசுவரன் அ ைருக்கு முன்பாகவே கடையை விட்டுக் கிளம்பிக் குமரக் கோட்டத்தின் அருகில் வந்து நிற்பார். இவர் வந்ததும், அவரிடம் நாலு மிட்டாய்ப் பொட்டலங்களைக் கொடுத்து. 'கொண்டுபோய்க் குழந்தை களிடம் கொ டும் ' என்று கூறிக்

கொடுப்பார்.

"என்னத்துக்கு அப்பா இதெல்லாம் ? முதலாளிக்குத் தெரிந்தால் நமக்குத் தான்் அவமானம். . . . . " எ ன் பார் 'ஏகாம்பரம்.

"சும்மா இரும், ஐயா! சம்பளம்தான்்

கூட இரண்டோ மூன்ருே கொடுக்க மாட்டார். கடையில் ஊசி போகிறது காணு. து. குழந்தைகள்தான்் சாப்பிடட் டும்" என்று கூறிவிட்டுக் கச்சபேஸ்வரன் போய் விடுவார். அவர் பிரும்மச்சாரி. இந்த ஐம்பது ரூபாய் சம்பளத்தை நம்பி அவர் சம்சார புத்தத்தில் சிக்கிக் கொள்ளவில்லை. அன்றைப் புத்திசாலி என்று ஏகாம்பரம் வாயாரப் புகழ்வார். நாள் முழுவதும் அரை வயிற்றுச் சாப் பாடுடன் இருக்கும் குழந்தைகள் அந்தப் பொட்டலங்களைப் பிரித்து ஒரு நொடி யில் தின்று விடுவார்கள். அப்பொழுதும் அவர்களுக்குத் தி ரு ப் தி ஏற்படாது. "அப்பாவுக்குத் துளிக்கூட வைக்க வில்லையே' என்று தர்மாம்பாள் அதட்டி ஞல், "" பேர்கிறது, விடு. எனக்குப்

s

R7