பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலகாரம் ஒன்றுதான்் குறைச்சலாத இருக்கிறதாக்கும். ஏதாவது இருந்தால் கொடு...' என்று கேட்பார். LH = மத்தியானம் வடித்த சாதத்தில், நீர் ஊற்றி வைத்திருப்ப்தில் சிறிது போட்டுக் கரைத்து, மாங்காய் வடு ஊறுகாயுடன் கொடுத்தால் சாப்பிட்டு விட்டுத் திண் ணையில் படுத்து விடுவார்.அவர். மனைவி அதுகூடச் சாப்பிட்டிருக்க மாட்டாள் என்பது அவருக் குத் தெரியும். சாப்பிட் ட்ாயா?" என்று கேட்டால், சாப்பிட்டேன்' என்று பதில் வரும் என்பதும் அவ ருக்கு நன்ருகத் தெரியும். சொன்னல் அவள் கேட்க மாட்டாள் என்று அவர் அதைப் பற்றி வி சாரி ப் பதையே விட்டு விட்டார்.

இந்தக் குடும்பத்தில் மூத் தது பெண் குழந்தை. வயது பதினறு. நாலு பெரிய மனி தர்கள் பார்சினுல் மூன்ரு வது பருவம் தேறி உபாத்தி யாயினி வேலைக்குப் படித்து வந்தாள் அந்தப் பெண். இரண்டாவது பிள்ளே படித்துக் கொண்

டி. ரு ந் தா ன். அப்படியே மற்றக் குழந்தைகளும் பள்ளிக்கூடம் போய் வந்தார்கள். கடைக்குட்டிப் பையன்

மாத்திரம் வீட்டில் இருந்தான்். மத்தி யான வேளைகளில் தர்மாம்பாள் எத் தனையோ வே லே க ள் செய்தாள். மாவரைத்துக் கொடுப்பாள். அப்பளம் இட்டுக் கொடுப்பாள். வீசை சர்க்கரை

ஒன்றரை ரூபாய் விற்கும் இந்தக் காலத்.

தில் இவை யெல்லாம் எந்த மூலைக்குக் குடும்பம் இருக்கிற நிலையைப் பாாத்து அவளேவிட, அதிகமாகக் கலங்கியவர்.

ஒரு நாளாவது இரண்டு வேளைகள் வயிருரச் சாப்பாடு போட வேண்டும் குழந்தைகளுக்கு' என்று தம் மனத் துக்குள் அவர் பல தடவைகள் சொல் விக் கொள்வார்.

அன்று அவர் வீட்டுக்கு வரும்போது

-- ■ * Loasaf கிவிட்டக. பகல ஒனறரை ம 을 து கையில் இருந்த ஒரு ரூபாயில் அரிசியும், இதரச் சீர்மான்க்ளும் வாங்கிக்கொண்டு வந்திருந்தார். வீட்டினுள் நுழைந்த வுடன் வீட்டில் சந்தடி எதுவுமில்லாமல் நிசப்தமாக இருந்தது. கொல் லே த் தாழ்வாரத்தில் தர்மாம்பாள் கண்ணனே அனைத்தவாறு படுத்திருந்தாள். அவர் வந்ததைக்கூட அறிந்து கொள்ளாமல் துரங்குகிருளா, அல்லது பசியின் மயக்

ஏகாம்பரம்தான்்.

கமா என்பது அவருக்குப் புரியவில்லை. சமையல் அறைக்குள் சென்று அடுப்பை மூட்டி வெங்கலப் பானையில் உலே நீரை வார்த்து வைத்தார். மனேவி எழுந்திருப் பதற்குள் சமைத்து விட்டால் தம் கையி ஞலேயே அவளுக்குப் பரிமாறிவிட்டு, பிறகு வேலைக்குப் புறப்பட்டுப் போக லாம் என்கிற ஆவல் அவருக்கு.

கொல்லைக் கோடியிலிருந்து ஒரு குரல்

இலேசாகக் கேட்ட்து.

சாமி ! சாமி ' என்று ஒருவன் கு ர ல் கொடுத்தான்். தர்மாம்பாள் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந் தாள். ஏகாம்பரம் சமையலறையை விட்டு வெளியே வந்தார். கொப்பா மரத்தடியில் நிற்கும் குறவனைப் பார்த்

தார் அவர்.

என்னடா இது ? பெரிய கூப்பாடு போடுகிருப் ?" என்று .ே க ட் டு க்

கொண்டே ஏகாம்பரம் கிணற்றங்கரைக் குச் சென்று நின்றார்.

சாமி.....' என்ருன் குறவன், தன் காவிப் பற்களைக் காட்டிச் சிரித்தபடியே. தர்மாம்பாளுக்கு அவன் எதற்கு வந் திருக்கிருன் 鷲 புரிந்து போயிற்று. பூவும் பிஞ்சுமாய்க் குலுங்கும் அந்தப் பெரிய கொய்யாமரத்தில் உச்சானிக்