பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருக்கும். குஞ்சுகளின் அருகில் வந்து கதறின: துடித்துச் சாபமிட்டன. மனிதனுக்கு இலக்கியம் புரியும். கவிதை கள் புரியும். சங்கீதம் புரியும். மற்ற எல்லாக் கலைகளைப் பற்றிப் பேசவும், படிக்கவும் தெரியும். அந்தக் குருவிகளின் பாஷை மட்டும் புரியாது. புரிந்திருந் தால் கூட்டைக் கலத்து ஒரு குடும் பத்தையே கலைப்பான? அப்புறம் அந்தக் குடும்பத் தலைவரை ஆயிரம்மைல்களுக்கு அப்பால் வேலை காரணமாக மாற்றி விட்டார்கள். பெரிய குழந்தைகள் அவரவர்கள் வேலையாகி எங்கெங்கோ சென்றார்கள். அந்த அம்மாள் தன் இரண்டு குழந்தைகளுடன் அந்த வீட்டில் இருந்தாள். மூலக்கு ஒன்ருகக் குடும்பம் கலந்து போயிற்று. தர்மாம்பாள் அவ ளிடம் சொன்னுள் :

'மாமி குருவிக் கூட்டைக் கலைப்பது பெரும் பாவம்...' o

"ஆமாண்டி அம்மா! என்னைப் பார். நாலு பேருடன் இருந்துவிட்டு இப்போ ஒண்டி யாகத் தவம் பண்ணுகிறேன்...' ந்தப் பயம் தர்மாம்பாள் மனசில் நிலத்து விட்டது. தேன் கூட்டைக் கலைக்கச் சொன்ன கச்ச்பேசுவரன்தான்் குறவனே அனுப்பி இருக்க வேண்டும் என்று தீர்மானித்தாள்.

“என்ன சாமி அமாவாசைக்கு இன்னும் அஞ்சு நாள் இருக்குங்க....' என்று சொன்னன் குறவன். =

'சொல்கிறதை நேராகச் சொல்லித் தொலையேண்டா. அமாவாசைக்கு நான் என்னடா பண்ணுவேன்....' என்றார் ஏகாம்பரம் எரிச்சலுடன். உள்ளே எரியும் அடுப்பில் ஏதோ பொங்கி வழியும் சத்தம் கேட்டது.

இந்தா ! உன்னைத்தான்ே ! சாதம் பதம் பார்த்து வடித்து வை' என்று மனைவியிடம் அங்கிருந்தபடியே கூறினர். தர்மாம்பாள் கிணற்றடிக்குவந்தாள்.

அவன் என்ன கேட்கிருன்?' ' அவன் வந்து உன்னையும் என்னையும் என்ன கேட்பான் ? ஆயிரம் ரூபாய்ச் சன்மானம்கேட்பான ? இல்லை, சோறு தான்் கேட்பாளு'

பின்னே அவளுேடு என்ன பேச்சு? ஏதாவது ஒரணுக் காசு இருந்தால் அவ னிடம் கொடுத்தனுப்புங்கோ. நீங்கள் பாட்டுக்கு உள்ளே வாங்கோ.'

சாமி ரெண்டு கூட்டுக்கு ரெண்டு ரூபா தாரேன் 1'

இந்தாடா, அப்பா ! நீ மகராஜய்ை இருப்பாய். பேசாமல் வெளியே போ. தேனை அழிக்க வேண்டாம், ஒண்னும்