பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரன் குதிர்ந்தது!

ஸ்ரோஜா ராமமூர்த்தி

அந்த அதிர்ச்சியி லிருந்து விடுபடு வதற்கு வெகு கேரம் பிடித்தது ராம லுக்கு. வழுக்கை விழுந்து போன தலையின் பின் உச்சியைத் தடவிக் கொண்டே அவர் எதிரில் கி ம் கு ம் தமது மகளைப் பார்த்து, " நீ என்ன அம்மா சொல்கிருய் ?' என்று மூன்ரு வது தடவையாகக் கேட்டார்.

தெற்குப் புறமாக அமைந்திருந்த விசாலமான ஜன்னல் மீது சாய்ந்து கின்று கொண்டிருந்த உஷா புன்சிரிப் புடன், ' என்ன அப்பா, இப்படி அரண்டுபோய் விட்டீர்கள்? உங்களுக் குப் புரியும்படிதான்ே சொல்கிறேன்?

து கூடவா உங்களுக்குப் வில்லே?" என்று கூறிவிட்டு உள்ளே போய் விட்டாள்.

ராமன், தாம் உட்கார்ந்த இடத்தி லேயே சிங்தனேயில் மூழ்கித் தமக்கு முன்பாகப் பரந்து விரிந்து கிடக்கும் அழகிய கூடத்தைப் பார்த்தார். சுண் ளும்புச் சன்னம் வைத்துப் பள பள வென்று மின்னும் சுவர்களைப் பார்த் தார். அவைகளில் மாட்டப்பட்டி ருக்கும் கலே ஒவியங்களே ஆராய்ந்தார். இலைப் பச்சை வர்ணம் திட்டப்பட்ட கதவுகள், அவற்றில் ஆடி அசையும் மெல்லிய திரைகள், வராங்தா, கூடத் துக்கு முன்னல் வாசல் கீழே காஷ் மீரக் கம்பளம், அதன் மேல் அழகிய சோபாக்கள், நடுவில் கருங்காலி மேஜை - இப்படிப் பல செளகரியங் கள் கிறைந்த வீடு அது. இவ்வள வும் அவர் தம் மகளுக்காகவும், வரப் போகும் மாப்பிள்ளேக்காகவும் செய் திருக்கும் செளகரியங்கள்.

டில்லியில் மத்திய சர்க்காரில் பெரிய பதவியி லிருந்து பணம் சேர்த்தவர் ராமன். அத்துடன் பம்பாயில் ஷேர் மார்க்கெட்"டில் அவர் பெரிய பங்கு தாரர். பணம் ஏராளமாகச் சேர்ந்தது. ஆனல், ஒரு குழங்தைக்காக அவர் மனேவி லகங்மி தவம் கிடங்தாள்.

புரிய

இவ்வளவு செல்வத் தில் புரளும் ராமன் நல்ல "துணரி யாக உ டு த்த மாட்டார். தம்மால் துாக்க முடி கிற சாமானேக் கூலி ஆள் வைத்துத் தாக் கிப் போக மாட்டார். கையில் ஒரு பையும், கக்கத்தில் சுருட்டிய படுக் கையுமாக அவர் டில்லியி லிருந்து பம்பாய் , பம்பாயி லிருந்து சென்னே வரையில் பிரயாணம் செய்துவிடுவார்.

இங் கிலேயில் குழங்தைக்காக ஏங்கி யிருந்த லக்ஷ்மியின் ஆசை கிறைவேறி

யது. குழங்தை உஷா பிறந்ததும் லக்ஷ்மியின் தவம் பூர்த்தியடைந்து விட்டது.

உஷா பிறந்து பதினேங்து வயசு வரையில் டில்லியில்தான்் வளர்ந்தாள். உஷா கள்ளங் கபடு அறியாமல், வெள்ளே மனத்துடன் வளர்வதைக் கண்டு லகங்மிதான்் அதிகமாகக் கவ அலயை அடைந்தவள். ' கம் குழங் தைக்கு ஒன்றுமே தெரியவில்க்ல. அவ ளைப் புதிதாக ஒரு இடத்தில் கல்யா ணம் செய்து கொடுத்தால் எப்படித் தான்் வாழ்க்கை நடத்தப் போகி ருளோ?' என்று லகடிமி தன் கண வனிடம் கூறி அடிக்கடி குறைப்பட் டுக் கொள்வாள்.

அப்பொழு தெல்லாம் மனேவிக்கு ஆறுதலாக ராமன், ' புதிசான இடத் தில் காம் ஏன் சம்பந்தம் செய்ய வேண்டும் ? என் சிநேகிதின் கோபா லன் பிள்ளே இருக்கிருனே; தங்கமான பையனம். சென்னேயில் அத்தை வீட் டில் இருந்து படித்து வருகிரும்ை. அங்தப் பையனுக்குக் கொடுத்து விட் டால் போயிற்று ' என்பார்.

பிள்ளையின் ஜாதகத்தை வாங்கிப் பொருத்தம் கூடப் பார்த்தார். பிள்ளை யின் தகப்பனரும் தம் மகனுக் குக் கல்யாணத்தைப் பற்றி எழுதிக் கொண்டே இருப்பதாகவும், படிப்பு முடிந்ததும் கடத்தி விடலாம் என் றும் சொல்லிக் கொண்டிருந்தார்.

இதிலும் லகன் மிக்குத் திருப்தி ஏற் படவில்லே. ==

பெண்ணேப் பெற்றவர்கள் ஒரே இடத்தை கம்பிக் கொண்டு இருக்க