பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடியுமா ? நம் ஊர்ப் பக்கம் போய்த் தான்் வேறு ஜாதகங்கள் வாங்கிப் பார்க்க வேண்டும். வீவு போட்டுவிட்டு ஊருக்குப் போகலாம் ' என்று கண வகின நச்சரித்து வங்தாள் அவள். ராம லுக்கு அவள் தொங் தரவு சகிக்க முடி யாமல் போகவே, லிவு போட்டு விட்டுச் சொந்த ஊருக்குக் கிளம்பி ஞர் டில்லியை விட்டு.

சுெமி, பெண்ணுக்கு வரன் தேட வங்தவள், கிரந்தரமாகவே சொங்த ஊரில் தங்கி விட்டாள். ராமன் மட் டும் உத்தியோக அலுவலாக அவ்வப் பொழுது டில்லிக்கும், ஊருக்குமாக அகிலங்து கொண்டிருந்தார். பிறகு இங்த:அலேச்சல் பிடிக்காமல் போகவே இரண்டு வருஷங்கள் முன்பாகவே வேலே யிலிருந்து ஒய்வு பெற்றுக் கொண்டு ஊருடன் வங்து சேர்ந்தார் ராமன். ஊரின் கோடியில் கரம்பாகக் கிடங்த கிலத்தில் நாலு கிரவுண்ட் " வாங்கி அதில் ஒரு பெரிய பங்களா கட்டி முடித்தார்.

வீடு நல்ல வசதியாக இருந்து விட்

டால் மட்டும் போதாது அல்லவா ?

அதுவும் டில்லியைப் போல் 店凸、 ரத்தில் இருந்து விட்டு வங் திருப்பவர் களுக்குச் சாதாரண ஊர்களில் பல அசெளகரியங்கள் தென்படுவது சக ஐம் தான்ே? முக்கியமாக, அவருடைய பல வேலைகளைக் கவனிக்க அவருக்கு ஒரு குமாஸ்தாவின் உதவி தேவை யாக இருந்தது. ஆகவே, அவர் பத்திரி

கள்ல் நூறு ரூபாய் சம்ப்ளக் துக்கு ஒரு குமஸ்தா தேவை ' என்று விளம்பரம் செய்தார்.

விளம்பரத்தைப் படித்து விட்டுப் பட்டதாரியான ராமகிருஷ்ணன் அவ ரைத் தேடி வந்தான்். அவன் வந்த போது லக்ஷ்மியும் ராமனும் வீட்டில் இல்லை. தோட்டத்தில் மாமரத்தடியில் மேடை மீது உட்கார்ந்து உஷா புஸ் தகம் படித்துக் கொண்டிருந்தாள்,

அவன் சிறிது தயங்கிக் கொண்டே, ஸார் ! ஸார் ' என்று கூப்பிட் டான்.

உஷா புஸ்தகத்தில் பதிய விட் டிருந்த கண்களை சிமிர்த்தி அவனைப்

யார் நீங்கள் யாரைப் பார்க்க வேண்டும் ' என்று கேட் டாள்.

பார்த்து,

உஷா இவ்விதம் கேட்டதும், "டில்லி ராமன் வீடு இது தான்ே அவரைத் தான்் பார்க்க வேண்டும். அவருக்கு ஒரு செகரடரி தேவை என்று கேள் விப்பட்டு வந்திருக்கிறேன்" என்ருன்.

'குமாஸ்தா என்று சொல்லிக் கொள்ளாமல் காரி ய த ரி சி என்று அ வi ன் கெளரவமாகச் சொல்லிக் கொள்வதைக் கேட்டு உஷா புன்சிரிப் புடன், “ ஒஹோ அப்படியா முன் கூடத்தில் போய் உட்காருங்கள், அப்பா வந்து விடுவார்' என்று பதில் அளித்தாள்.