பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வளவு பணக்காரருடைய பெண்மீது நகைகளை அதிகமாகக் காளுேமே சா தா ர ன மில் புடன் உடுத்தி யிருக்கிருளே ! பணம் மிதமிஞ்சி இருந்தால் எதுவுமே பிடிக்க்ாதோ ?” என்று வியங்கவாறு கூடத்தில் போய் அமர்ந்தான்் அவன்

வெளியே போயிருந்த ராமன் வங்தார். வங்தவர் கட்டாயமாக டில்லி ராமனக இருக்க முடியாது என்றுதான்் ராமகிருஷ்ணன் தீர் மானித்தான்். யாரோ அவர்களைப் பார்க்க வருகிறவர்களாக இருக்க வேண்டும் என்று அலட்சியமாக சோபாவில் உட்கார்ந்திருந்தான்். ராமன் நெற்றியைச் சுளித்துக் கொண்டார். மூக்குக் கண்ணுடி யைச் சட்டைப் பையிலிருந்து எடுத்துப் போட்டுக் கொண்டு, * நீதான் அப்பா என்னிடம் வேலைக்கு வங் திருக் கி ற து?" என்று கேட்டார்.

ராம கி ரு ஷ்ண னி ன் உடலே சோபாவி லிருந்து யாரோ தாக்கி எறிந்தது போன்ற பிரமை அவ லுக்கு ஏற்பட்டது. சமாளித்து எழுந்து கின்று, "கமஸ்காரம் ! உம்...நான்தான்், ஸார் ' என்

ருன் ராமகிருஷ்ணன் நாக்குழற.

இட்ட வேலைகளைச் செய்வாயா? அல்லது, சோபாவில் உட்கார்ந்து காற்று வாங்குவாயா?"

ராமகிருஷ்ணன் மெளனமாகத் தலை குனிந்தான்். தோட் டத் தி லி ரு ங் து உஷா வங்தாள்.

தன்னுடைய தீங்குரலில், " அவர் மீது பிசகு ஒன்றும் இல்லை, அப்பா. நீங்கள் வருவதற்கு நேரமாகுமோ என்று நான்தான்் அவரை உட்காரச் சொன்னேன் ' என்ருள்.

பெண்ணே ஒரு தினுசாகத் திரும்பிப் பார்த்தார் தகப்பனர். நீ ஏனம்மா இதிலெல்லாம் தலையிட வேண்டும் ? என்கிற பாவம் அவர் முகத்தில் பொதிந்திருங்தது.

வேல் கிடைத்த அன்றே ராம அடைய குணம் பூராவையும் அவன் புரிந்து கொண்டான். அவனே அழைத் துக் கொண்டு வீடு பூராவையும் சுற்றிக் காண்பித்தார் ராமன்.

இந்த வீடு இருக்கிறதே, இதை

என் இப்படிப் பிரமாதமாகக் கட்டி இருக்கிறேன், தெரியுமா ? வருகிற மாப்பிள்ளே குறை ஒன்றும் சொல்லக் கூடாது. மாடியில் சகல செளகரியங் களும் கிரம்பி இருக்கின்றன. வீடு உன்க்குப் பிடிக்கிறதா ?” என்றும் கேட்டு வைத்தார்.

எனக்குப் பிடித்து என்ன ஆக வேண்டும்? வருகிற மாப்பிள்ளைக்கு