பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்லவா பிடிக்க வேண்டும்?' என்று

அன்று அவன் அவர்கள் வீட்டிலேயே அவன் கினைத்துக் கொண்டான். --

சாப்பிட நேர்ந்தது.

நீங்கள் சாப்பிட வரவில்லையே

- *

சமையலறை யி விரு ங் து லகங்மி வெளியே வந்தாள். பிறகு, ஆமாம், நீங்கள் பாட்டுக்கு வீட்டைச் சுற்றிச் சுற்றி வருகிறீர்களே. மத்தியானம் அவர்கள் பெண் பார்க்க வரப் போகி ருர்களே ! ஏதாவது ஏற்பாடு பண்ண வேண்டாமா?' என்று கணவனைப் பார்த்துக் கேட்டாள்.

"ஓஹோ 1 வரப் போகிருர்களா? இதோ ஒரு கொடியில் ஏற்பாடுகள் செய்து விட்டால் போச்சு ' என்றார் ராமன்.

அன்று ரயில் கிலேயத்தி லிருந்து அந்தப் பிள்ளே வீட்டாரை அழைத்து வர ராமகிருஷ்ணன் போயிருந்தான்். கல்யாணப் பிள்ளையைப் பார்க்கும் போதெல்லாம் அவன் அதிர்ஷ்டத்தை ராமகிருஷ்ணன் மெச்சாமல் இல்லை. பிள்ளைக்குப் பெண்ணை மிகவும் பிடித் துப் போயிற்று. முகூர்த்தம் வைக்க வேண்டியதுதான்் பாக்கி. ராமன் அவர்கள் எதிர்பாராத விதமாக ஒரு கிபந்தனை விதித்தார். 'கல்யாணம் முடிந்தவுடன் மாப்பிள்ளே தம் வீட் டிலேயே இருக்கவேண்டும்' என்பது தான்் அந்த கிபந்தனே. உஷா அவ ருக்கு ஒரே பெண் அல்லவா?

" ரொம்ப அழகாகத்தான்் இருக் கிறது, இவர் சொல்கிறது ' என்று பிள்ளை வீட்டில் ஸ்திரிகள் பேசிக் கொண்டார்கள். ' அதற்காகப் பிள் அளயை இவர் வீட்டோடு விட முடி யுமா, என்ன ?' என்று வேறு கிஷ்டுர மாகச் சொல்லிக்கொண்டார்கள்.

உங்கள் செளகர்யத்தை அனுசரிக் கும் பிள்ளைக்கே உங்கள் மகளே விவா கம் செய்து கொடுங்கள் ' என்று சுருக்கமாகவே தன் அபிப்பிராயத் தைக் கூறி விட்டுப் போய் விட்டான் அந்தப் பிள்ளை. -

உஷாவுக்கு வருத்தமோ சங்தோ ஷமோ இரண்டும் ஏற்படவில்லை. ராம கிருஷ்ணனின் மனம் மட்டும் காரணம் தெரியாமல் சந்தோஷம் அடைந்தது. வெகு உற்சாகத்துடன் காரில் அவர் களைக் கொண்டு போய்த் திரும்பவும் ரயிலடியில் விட்டு வங்தான்். அவன் திரும்பி வருவதற்கு கேரம் பிடிக்கவே

என்று வீட்டில் யாராவது காத்துக் கொண்டிருப்ப்ார்களோ?" என்று கேட்டாள் உஷா. - " வீட்டிலா? அங்கே நான் ஒருத்தன் தான்்" என்ருன் ராமகிருஷ்ணன்.

" அப்படியா ? சமைப்பது யார் ?” " நான்தான்்; எனக்குப் பெற்ாேர் இங்கே இல்லை." கு |ற்ருே

"தினம் இவ்வளவு வேலேகளையும் செய்து விட்டு வீட்டுக்குப் போய்ச் சமைப்பது கஷ்டமாக இருக்குமே ' எனருள உஷா.

இதெல்லாம் என்ன கஷ்டம் : பழக்கமாகி விட்டது."-சுருக்கமாகவே பதிலளித்தான்் அவன்.

அடுத்த முறை வேறொரு இடத்தி லிருந்து பெண் பார்க்க வந்த்ார்கள். இந்தத் தடவை ராமகிருஷ்ணனே டிபன் கொண்டு வந்து வைத்தான்். சமையற்காரனுக்கு அன்று உடம்பு சரியில்ல._சம்ையலறைக்குள் வந்த் உஷா திடுக்கிட்டு, "இந்த வேலைகள்ை யெல்லாம் நீங்கள் ஏன் செய்ய வேண் டும்?' என்று கேட்டாள் சற்றுக் கடு மையாகவே.

" செய்தால் என்ன ? பரஸ்பரம் அன்பினல் தான்ே உதவி செய்கி றேன்?' என்ருன் அவன்.

உஷா கண்டிப்பு கிறைந்த குரலில், "செய்யக் கூடாது! தட்டுகளை அடுப் பங்கரையில் வைத்துவிட்டு உங்கள் வேலைகளைக் கவனியுங்கள்' என்ருள். உள்ளே வந்த லக்ஷ்மி மகளைப் பார்த்து, 'ஏனடி அம்மா I அவர்கள் உன்னைப் பார்க்க வந்திருக்கிருர்களே. நீ இப்படித் தலையும் வேஷமுமாக கிற் கிருயே!" என்று சலிப்புட்ன் கேட் டாள். வருகிற வரன்கள் ஒன்ருவது கிச்சயப்பட வில்லையே என்று அவ ளுக்கு உன்ஞர வருத்தம்.

" நான் எப்படி இருந்தாலும் அவர் கள் சம்மதிப்பார்கள். ஆனால், அப் பாவின் கிபந்தனையைக் கேட்டதும் தான்் ஒடிப் =ோ ய் விடுவார்கள், அம்மா ! இதற்காக அலங்காரம் வேறு வேண்டுமா, என்ன ?"

_