பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் சொன்ன படியே அந்த வர அனும் குதிரவில்க்ல. உஷாவின் கல்யா ணம் கின்று போனதில் ராமகிருஷ்ண னின் மனம் உற்சாகம் அடைந்தாலும், அதே சமயத்தில் ராமனின் மனப் போக்கை கினைத்து வேத கன யும் அடைந்தது.

'இவ்வளவு உத்தமமான குணம் உடைய பெண்ணின் மனத்தை இங்த மனுஷர் ஏன் இப்படிப் பதைக்க வைக்கிருர் இவரும் இவர் டாம்பீக மும் ' என்று ராமன் பேரி ல் வெறுப்பு ஏற்பட்டது அவனுக்கு.

பிள்ளே வீட்டார் போன பிறகு அவ சீனத் தேடி வங்தாள் உஷா.

' உங்களுக்கும் அலுத்து விட்டது இல்க்லயா ? ' என்று கேட்டாள் அவள் ராமகிருஷ்ணனேப் பார்த்து. அவன் காரைக் கொண்டு போய் ஷெட் டில் விட்டுக் கதவைப் பூட் டிக் கொண்டு வங்து உட்கார்ந்தான்். ' என்ன அலுத்துப் போய்விட்டது என்று கேட்டீர்கள்?' என்று கேட் டான் ராமகிருஷ்ணன்.

'இப்படி வருகிறவர்களே அழைத்து வருவது, கொண்டு போய் விடுவது, என்கிற வேலே அலுப்புத் தட்டித் தான்ே போகும்?"

ராமகிருஷ்ணன் வருத்தம் தோய்ந்த அவள் கண்களே ஊடுருவிப் பார்த் தான்். பிறகு துணிவுடன், "உண்மை யிலேயே இங்த ஏற்பாடுகள் எல்லாம் உங்களுக்குப் பிடிக்க வில்லேயா ?" என்று கேட்டான்.

" யார் அவ்விதம் சொன் ஞர்கள் ? கல்யாணம் வேண்டாம் என்கிற ககதி யைச் சேர்ந்தவள் நான் இல்லை. பணத்தால் பொருள்களே த் தா ன் விக்லக்கு வாங்க முடியும். மனிதனின் மனத்தையும் விலக்கு வாங்கப் பார்க் கிருர், அப்பா.' *

" அப்படி யென்றால் கானும் இங்கே பணத்துக்காகத்தான்் வேலே செய்வ தாக உங்கள் எண்ணமா'-ராமகிருஷ் ணன் சிரித்துக் கொண்டே கேட்டான். அவன் கேள்வியின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் உஷா

“. நேரம் மெளனமாக உட்காரிங்

ாள்.

செள. மைதிலி-சிர. ஸி. ரமணி மணமகன், ராவ்ஸ்ாகிப் வி. சின்ன ஸ்வாமி அய்யூர் அவர்களின் புத்திரர்.

மணமகள், சென் ாகரசபையைச் சேர்ந்த சிவராமகிருஷ்ணனின் புத்திரி. த்திருமணம் சென்னேயில்

சிறப்பாக நடைபெற்றது.

ஆவலுடன் அவள் முகத்தைப் பார்த் துக் கொண்டு உட்கார்ந்திருந்த ராம கிருஷ்ணன், "என்ன ? ஏதோ யோசித் துக் கொண்டு பேசாமல் இருக்கிறீர்

களே ' என்று கேட்டான்.

உஷா அவனேச் சங்தேகத்துடன் பார்த்து, ' பணத்துக்காகத்தான்ு நான் வேலே செய்கிறேன்' என்று கேட்கிறீர் களே அப்படியானல், நீங்கள் பணத் துக்காக இங்கே வேலை செய்யவில் லேயா ? உங்கள் கேள்வியின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை" என்ருள்.

" கான் பணத்துக்காக இங்கே வேலே செய்வது உண்மைதான்். ஆ ைல், இன்னும் சில விஷயங்களையும் அறிந்து கொள்ளத்தான்் கான் இங்கே வங்திருக் கிறேன் ' என்ருன் ராமகிருஷ்ணன். உஷா ஒன்றும் தெரியாமல் விழித் தான்். பிறகு க ல க் க த் து ட ன், " இன்னமும் புதிர் போட்டுப் பேசு கிறீர்களே. புரியும்படி விவரமாகத் தான்் சொல்லுங்களேன்' என்ருள். ராமகிருஷ்ணன் புன்சிரிப்புடன் அவளேப் பார்த்து, " டில்லியில் உங்கள் அப்பாவின் நண்பர் கோபாலனே உங்களுக்குத் தெரிந்திருக்குமே! அவர் பிள்ளேதான்் நான். படிப்பு முடிந்து விட்டது. அகஸ்மாத்தாக உங்கள் அப்பாவின் விளம்பரத்தைப் பார்த் தேன், வங்தேன். பொழுது போக்குக்