பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக வேலையும் கிடைத்தது. இப் பொழுது, புரிந்ததா உங்களுக்கு, என் கேள்வியைப் ப்ற்றி ' என்று கேட் டான்.

உஷா திடுக்கிட்டாள்.

கோபால மாமாவின் பிள்ளையா நீங்கள்? எங்களுக்குத் தெரியவே தெரியாதே! நீங்கள் ஏன் இங்கு வேலேக்கு வர வேண்டும் ?"

உங்கள் தகப்பனர் என் அப்பா வைத் தம் பிள்ளேக்கு அவர் பெண் இணக் கல்யாணம் பண்ணிக் கொள்ளச் சொல்லிக் கேட்டிருந்தர்ரே, அது ஞாபகம் இருக்கிறதா உங்களுக்கு ' என்று கேட்டான் ராமகிருஷ்ணன், உஷா வெட்கத்துடன், ' இருக்கிறது" என்ருள்.

நான் வெறுமனே வேலை பார்க்க இங்கு வரவில்லை. நான் மனங்து கொள்ளப் போகும் பெண் எப்படிப் பட்டவள். அவளேச் சேர்ந்தவர்கள் எப்படி இருக்கிருர்கன் என்று பார்க் கவே வங்தேன். இப்பொழுது புரிகி றதா புதிர் '

" அப்படியானல், நீ ங் க ள் இது வரையில் என் அப்பா எனக்காகப் பார்த்து வங்த வரன்களே அழைத்து வருவதும் கொண்டு விடுவதுமாக ஏன் வேடிக்கை பார்க்க வேண்டும் ? அப்பாவிடம் முதலிலேயே சொல்லி இருக்கலாமே? -உஷா கோபத்தால் தான்் இவ்விதம் கேட்டாள்.

வேடிக்கை பார்த்ததால்தான்் உன் தகப்பனரின் மைேபாவம் எனக்கு கன்ருகப் புரிந்தது. அவர் உனக்காகப் பணிக்கார மாப்பிள்ளேயாகத் தேடும் போது நூறு ரூபாய் சம்பாதிக்கிற குமாஸ்தா வந்து பெண் கேட்டால் ஒப்புக் கொள்வாரா ?” மறுபடியும் புதிர் களே ? ஒரு புதிரை விடுவித்தவுடன் இன்னொரு புதிர் போட்டால் யாருக் குப் புரிகிறது? கோபாலன் பிள்கள என்கிறீர்கள். அவர் பணக்காரர் தான்ே ? அதே சமயத்தில் ஏழைக் குமாஸ்தா என்கிறீர்கள். முன்னுக்குப் பின் முரணுக இருக்கிறதே இவை யெல்லாம் ? என்று சற்று உரக்கவே கேட்டாள் உஷா.

போடுகிறீர்

" இதில் புதிர் ஒன்றும் இல்ல்ைகுே

தகப்பளுர் பணக்காரர்தான்் ஆனால்உ.

நான் ஒரு பி. ஏ. பட்டதாரி. மாதம் நூறு ரூபாய் சம்பாதிக்கும் திறமை உடையவன். தகப்பனரின் பணத்தை அளவு கோல்ாக வைத்து மகனின் யோக்யதையை அளக்க முடியுமா ? அவருக்கு இஷ்டமில்லாமல் போல்ை காளேக்கு அவர் எனக்கு ஒரு சல்லிக் காசுகூட்த் தராமல் இருக்கலாம் அல்

  • .

__

-

{

I

  • .

}}шПТ ייץ o

உவடிா கலீரென்று § of த் அதி, . ரொம்ப கன்ருக இருக்கிறது, உங் கள் வாதம் ' என்று சிரித்துக் கொண்டே உள்ளே போய் விட்டாள். அதன் பிறகுதான்் அவளுக்கும் அவள் தங்திைக்கும் ஆரம்பத்தில்

கூறிய சம்பாஷணை ஈடங்தது._தமது குமாஸ்தாவை அவள் விவாகம் செய்து கொள்வதாகத் தம்மிடம் கூறிய போது ராமன் திடுக்கிட்டதில் வியப் பில்லே அல்லவா?

தம் சிந்தனையிலிருந்து விடுபட்டு அவர் தம் பெண்ணேத் தொடர்ந்து உள்ளே சென்றார்,

அங்கே உஷாவும், அவள்.தாயும் கச முசவென்று ஏதோ பேசிக் கொண் டிருந்தார்கள். அப்பொழுது ராம கிருஷ்ணன் அங்கே வந்தான்்.

உஷா தன் தகப்பனரைப் பார்த்து ராமகிருஷ்ணனே அவருக்குப் புதிதாக அறிமுகம் செய்து வைக்கும் தோரண யில், இவர் யார் தெரியுமா டில்லி யில் இருக்கும் கோபால மாமாவின் பிள்கள் இவர்தான்் " என்ருள்.

ராமன் ஒன்றும் புரியாமல் அங்த மூவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, ராமகிருஷ்ண

அணப் பார்த்து, கோபாலனின் பின் இளய ? உன்னே நான் பார்த்த தில்லை. உஷா சொல்வது உண்

மையா ?' என்று கேட்டார்.

விவரம் பூராவும் அவன் சொல்லக் கேட்டதும், ! நீ ரொம்பவும் கெட் டிக்காரன் அப்பா ! எனக்கு ஏற்ற ம்ாப்பிள்ளைதான்் ' என்று அவனைப் பாராட்டினர்.

உஷா வெட்கத்துடன் அவனேப் பார்த்துவிட்டுத் தலை குனிந்து கொண் LMTGFT,