பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவருக்கும் திரு ԼIl իI ԼI, நடந்தது. அவள் தெற்கேயும், நான் வடக்கேயும் குடித்தனம் நடத்தப் போப் ட்டோம். இருவரும் நான்கைந்து ஆண்டுகள் வரையில் சந்திக்கவே u? ?? . இருந்தாலும், எங்கள் நட்பு மனத்தளவில் வளர்ந்து கொண்டு தான்் இரு ந் த து. நான அடுத்தடுத்து மூனறு. குழந்தைகளுக் குத தாயான அப் HA ஒரு தடவை ராஜியிடமிருந்து கடி தம ஒன்று வந்தது. மகபு பேற்றுக்காகத் தான்் தவம் இருப்ப தாகவும், அந் த ப் பாக்கியம் தனக்குக் கிட்டவில்லை என்றும் எழுதி யிருந்தாள்.

என்னிடம் வெகு தி து வைத் திருந்த பஞ்சலோகத் சந்தான் זה. זחלה: חלל, கோபாலன (விக்கிர கம்} அ வ ளு க் கு அனுப்பி வைத்தேன்.

பிறகு ராஜி ஐந் தி குழந்தைகளுக் இதி தாயாகி விட்

டாள். முதல் பிள்ளே தான்் மாம்பலத்தில் புதிதாகத் தனிக்குடித் தனம் செய்கிருன் மனேவியுடன்.

Tப்மை அடைந் திருக்கிருேம் என்கிற பெருமையில் திளேத் திருந்தாள். ரா ஜி. முதல் குழந்தை பிறந் தி.து ஆன குழநதை.

குழந்தை நன்ருகத் தான்் இருந்தான்். அ வ ள் பிரசவித்த

அன்று என் அம்மா ஆஸ் பத் தி ரி க் கு ப் பாப்ப் பார்த் து விட்டு வந்தாள்.

ராஜியின்குழந்தை எப்படி யிருக்கிறது?" என்று விசாரித்தேன்

நான். அப்பொழுது பிரசவத்துக்காகத்தான்் ஊருக்கு நானும் வந்திருந்தேன்.

"'என்னமோ இருக்கிறது. மேலெழுந்த வாரியாகப் பார்த் தால் ஒன்றும் தெரியவில்லை. உற்றுக் கவனித்தால் மாங்காய்த்தலை மாதிரி இருக்கிறதடி. குழந்தையின் பார்வையும் ஒன்றரைக் கண்

மாதிரி இருக்கு..'

'எல்லாக் குழந்தைகளும் மூணு மாசம்வரை அப்படித்தான்் பார்க்கிறதுகள். இந்த உலகத்தின் வாசனை ஏற்பட்டு விட்டால்

பார்வையில் என்ன, பேச்சிலே, நடையுடை பாவனைகளில் கபடுகுது வந்து விடும்...... என்றேன். நான்.

குழந்தைக்குத் தொட்டில் போட்ட அன்று நானும் போயிருந் தேன். அம்மா சொன்னது சரிதான்். தலை கொஞ்சம் சிறியது. பார்வையும் ஒன்றரைதான்். ராஜியின் பெருமைக்குள், பூரிப்புக்குள் அவை பிடிபடவில்லே. குழந்திையைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்

தாள் அவள். பெயர் சந்தான் கோபாலன் என்று வைத்துவிட்டு, பாலா. பாலு என்று அவனை அழைக்க ஆரம்பித்தார்கள்.

பிறகு, நானும் அவளும் சந்திக்கவில்லை. என் கணவர் அந்த நாளிலேயே கொஞ்சம் முற்போக்கானவர். எனக்கு நான்காவது பிரசவம் ஆனவுடன் "திட்டமிட்ட குடும்பம்" என்று இந்த நாளில் கொண்டு வந்திருக்கும் திட்டத்தை அந்த நாளிலேயே மேற்கொண்டு விட்டார். நானும் பிறந்தகம் போவதை நிறுத்திக் கொண்டேன். ராஜிக்கு அடுத்தடுத்து ஐந்தாறு பிறந்தனவாம். அதுவும் சட்டும் சவலேயுமாக. அ ைஇங்கி வைத்துக் கொண்டு அவள் ரொம்பவும் கஷ்டப்படுகிருளாம். 'தவமிருந்து பெற்ருளே, அந்தப் பிள்ளேக்கு ஒரு சமர்த்தில்லை. சதா வாயில் 'ஜொள்ளு"