பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_

பேந்த விழிக்கும் அந் தப் பிள்ளே ராஜி எப்படி உற்சாகமாக H | இருக்க முடியும்? suזהua Gניינ

வெற்றி லே ைய ச் 小 சுவைத்துக்கொண்டே ராஜி கே ட் டா ள்: "எங்கே வந்தேன்னு நீ கேக்கவே இல்லையே __ ஸ்ரோ!' ---

'கே க்க சில ன் னு உனக்குக் குறையா இருக்கா ராஜி? நீ வந்திருப்பதே என் மனசு நெறஞ்சு இருக்

சில்லறை இல்லே

நாலாம் மரசம் ஏ g"ఆత్తా தி விலையிருந்து இதர்ந்து அஆரன், 1Γ. கிப் لقات وي சைல்ரிஜீக இன்னியே 3ஒநாள் ஆ:ைஆ. அந்த, ஒழ் இயாவைத்தான்்கைா.கே.

いいク ol

S「.j

கிறது... எத்தனையோ விஷயங்கள் மனசில்

கிடந்து திணறுகிறது. பேசத்தான்் தெரியலே. ஆணுலும், உனக்கும் குறை இருக்கப்படாது பார். . . . . எங்கே வ ந் தே ராஜி?" என்று கேட்டு விட்டுச்

சிரித்தேன் நான்.

'கிழவியாகியும் குறும்புத்தனம் போகலை யேடி உன்னேவிட்டு... .' என்றவள், 'பாலு வுக்குப் பெண் பார்க்க வந்திருக்கேண்டி. மேலத் தெரு சுப்பண்ணு மாமா பேத்தியின் ஜாதகம் வந்துது..... பொருத்தமா இருந் திது. முதல்லே நான் வந்து பார்த்துட்டு வரேன்னு அவர்கிட்டே சொல்லிண்டு வந் திருக்கேன்...... வாயேன் நீயும்!"

"என்னது: பாலுவுக்குப் பெண் வந்திருக்கியா ?

"ஆமாண்டி, அவனும் ஒரு மனுஷன் தான்ே? அசடா இருந்தாலும் ஆசாபாசங் களுக்கு உட்பட்டவன்தான்ே? பாலு சம்பா திக்கிருண்டி. எலக்டிரிக் ஒயரிங் பண்னருன். மாசம் நூறு. நூற்றி இருபது கிடைக்கிறது. பணம் சேர்த்து வைச்சிருக்கான்......'

'ஹாம்.....' என்றேன் அலுப்புடன். அசட்டுப் பிள்ளைக்கு என்ன கல்யாணம் வேண்டியிருக்கிறது என்பது என் குரலிலிருந்து அவளுக்குப் புரிந்து விட்டது.

"பாதுவுக்கு அடுத்தவன் ஜக்கு. அவ துக்குக் கல்யாணமாகி மூன்று குழந்தைகள் இருக்கு. தியாகுவுக்கும் போன வருஷம் கல்யாணம் ஆச்சு. பர்வதம், காமு எல் லோரும் புக்ககம் போயாச்சு..... இவன் ஒருத்தன்தான்் பாக்கி. நாங்க இவனுக்குக் கல்யாணம் பண்ணனும்னு இல்ல்ே. அவனுத் தான்் கேட்டான் என்னிடம்.'

நான் அவளேயே வியப்புடன் பார்த்தேன். "தியாகுவுக்காகப் பெண் பார்த்து விட்டுப் புரசைவாக்கத்திலிருந்து வந்து கொண்டிருந்தோம். வீட்டை விட்டு எங்கு போவதான்ுலும் பாலுதான்் வீட்டைப் பார்த்துக் கொள்வான். அன்று எல்லாவற். றையும் போட்டது போட்டபடி கிளம்பி ளுேம். "பாலு! வேலைக்காரி தாயி வரு வாள். கொஞ்சம் பாத்திரங்களை ஒழித்துப் போட்டுத் தேய்த்து வாங்கி வை. பால் காரன் வந்தால் பாலே வாங்கி வை. முடிஞ்சா இன்னியோடே ரேஷன் கடைசித் தேதி.

பார்க்க

அதையும் சைக்கிளில் போய் வாங்கி வந்து

விடு. . . ... .." என்று கூறிவிட்டுக் கிளம்பி னேன். பாலுவின் முகத்திலிருந்து எனக்கு ஏதும் புரியவில்லை. கற்சிலேபோல் நின்று அமைதியாகக் கேட்டவன். முகத்தைத்

திருப்பிக் கொண்டு உள்ளே போய் விட்டான். திரும்பும் போது வேலைக்காரி தாயி மட்டும் வீட்டில் இருந்தாள். விடு திறந்து கிடந்தது. "பாலு எங்கேபடி" என்று கேட்டால், "அதை யேன் கேட்க,ே போ. அந்தப் புள்ளேயாண் டான்தான்் உங்களுக்கு எல்லா வேலைக்கும் ஆளா அம்மா? தம்பி குடும்பம், தங்கச்சிங்க குடும்பம்னு எல்லாருக்கும் மூட்டை சுமக்க என்னுலே முடியாது தாயி. நானும் ஒரு மனுசன்னு அப்பாவுக்குத் தெரியலே. அம்மா வுக்குத் தெரிய வேணும்?...... நான் சம்பா நிக்கலையா? கல்யாணம் கட்டினுல் குடும்பம் நடத்த மாட்டேனு' என்று கத்திப்பிட்டு வெளியே போயிடிச்சி. . . ... என்ருள் தாயி. இதயத்தின் ஆழத்தில் பாலு ஓர் அசடு என்று ஏற்பட்டிருந்த புண்ணே - பொருக் கேறிப் போயிருந்த புண்ணே - யாரோ கிளறி

விட்டாற்போல் துடித்தேன். ஜக்குவின் மனேவியிடம் பாராமுகமாக வெடுவெடு என்று பாலு விழுந்தான்ே..... வீட்டுக்கு

வரும் மாப்பிள்ளைகளிடம் முகம் கொடுத்துப் பேசாமல் இருந்தான்ே. அதற்கெல்லாம் பொருள் விளங்கிற்று. -

இரவு வெகு நேரம் க்ழித்துப் பாலு வந் தான்். அதற்கும் முன்பாக அவரிடம் அவன் மனத்தைப் பற்றிச் சொன்னேன். "சுத்தப் பைத்தியமாக இருக்கியே வாயிலே ஒழுகுகிற எச்சிலே முழுங்கத் தெரியலே. எவளடி இவனுக்குக் கழுத்தை நீட்டுவாள் இந்தக் காலத்தில்!" என்று கூறிவிட்டுப் படுக்கப் போப் விட்டார்.

பிறகு தியாகுவின் கல்யாணம் நிச்சயமா

யிற்று. தஞ்சாவூரில் கல்யாணம். பாலு வீட்டுக்கே வரவில்லை. அவன் வேலை செய்யும்

கண்டிராக்டரிடம் சென்று விசாரித்தோம்.