பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்மாவும், குமாரும் கடிதம் எழுதி முடித்ததும் என் அறைக்குள் ஒடி வந்தார்கள். 'ஆன்ட்டி! கடிதாசு படிக்கட்டுமா ? கேட்கிறீங்களா?' என்று கேட்டாள் பத்மா. "நான் படிப்பேன்...' என்ருன் குமார். "நான் படிப்பேன்....' என்றவாறு பத்மா கடிதத்தைப் படிக்க ஆரம்பித்தாள்.

'அன்புள்ள அம்மா,

இங்கே ஆன்டியும், 鷺 தம்பியும் சுகம். . . . . என்று ஆரம்பித்தது கடிதம். அப்புறம் "ஆன்ட்டி' அவர்களிடம் அன்பாக ப்பது. ராமன் அவர்களைக் கவனித்துக் காள்வது. இவைதாம் கடிதம் முழுதும்.

இவை யெல்லாம் உண் ம்ையா? இதற்கும் மேலாக, மன அந்தரங்கத்தில் என்னேப் பற்றி ஏதாவது குறை இருக் காதா? குழந்தைகளுக்குக்கூட ரகசியங்களே வைத்துப் பூட்டி வைக்கத் தெரியுமோ?

'குறை சொல்லும்படியாக நாம் நடந்து கொள்ளாததால் இப்படி இருக்கிறதுகள் போல * - இருக்கு ' என்று னத்துச் கடி. சற்றுக் கடுமையாகவே அவர்க எளிடம் நடந்துகொள்ள ஆரம் பித்தேன்.

'பத்மா குமார்!" என்று அதட்டும் குரலில் கூப்பிட்டுப் பள்ளிப் பாடங்களைப் பற்றி

விசாரித்தேன். கணக்கிலும், ஆங்கிலத்திலும் அவர்கள் தவறு செய் திருப்பதைச் சுட்டிக்காட்டிக் கோபித்துக் கொண்டேன்.

குழந்தைகள் தகே குனிந்து என்

கோபத்தை வரவேற்ருர்கள். "எக்ஸ்கியூஸ் மீ

ஆன்ட்டி' என்று பத்மா குழைவுடன் மன் னிப்புக் கேட்டுக் கொண்டாள். குமார் வெட்கத்தோடு பென்சிலேக் கடித்தபடி நின்றிருந்தான்். அவர்களேப் படிக்கப் போகும்படி சொல்லிவிட்டு, இரவு சாப் பாட்டின் போது அவர்கள் கோபத்துடன்

இருக்கிரு.ர்களா என்று கவனித்தேன்.

வழக்கம்போல் ராமனுடன் பேசியவாறு சாப் பிட்டார்கள். படுக்கப் போகுமுன் என்னேக் கதை சொல்லச் சொல்லிக் கேட்டனர்.

இந்தக் குழந்தைகளின் மனத்தைப் பற்றி அறிய நான் என்ன முயன்றும் முடியவில் லேயே ! கொஞ்சமும் அவர்களின் உள் சுபாவம் வெளிப்படவில்லே. 'சமர்த்துக் குழந்தைகள்' என்று ராமனும், என் அண்ணு வும் வாயாரப் புகழ்ந்தார்கள்.

காலம் விரைந்து ஒடிக் கொண்டிருந்தது. கெளசல்யாவும், பாஸ்கரும் ஊர் திரும்பி ஞர்கள். அவர்கள் ஊர் திரும்பும் தகவலேத் தாங்கி வந்த கடிதத்தைக் குழந்தைகளுக்குப் படித்துக் காட்டினேன். வெகு சாதாரண மாக அதை அவர்கள் கேட்டுக் கொண்டு விளையாடப் போய் விட்டார்கள் !

கெளசல்யாவும் பாஸ்கரும் எனக்குத் தங்கள் நன்றியை வண்டி வண்டியாகச் சமர்ப்

"உங்கள் கிழலில் தங்க அனுமதி கொடுத்ததற்கு

என் நன்றி சார்!"

பித்துவிட்டுக் குழந்தைகளைத் தங்கள் ്'1', டுக்கு அழைத்துப் போளுர்கள்.

அங்கே அன்றிரவு எனக்கு விருந்து வேறு. இரண்டு வருஷங்களாக என்னுடன ஒன்றிவிட்ட குழந்தைகள் ல்லாமல் அந்தி

விடே என்னவோ போல் இருந்தது. ராம னுக்கும் வேலை ஒடவில்லை. சீக் கிரமே அவர்கள் வீட்டுக்குச் சென்றேன். அயல் நாடுகளிலிருந்து வாங்கி வந்த ఊడ్పిర பொருள்கள், மற்றும் சமையலறைககு வேண்டிய பாருள்கள் யாவற்றையும் காட்டினுள் கெளசல்யா. ೬opಿ ೯ னே ஒய்வ்ெடுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, விருந்து தயாரிப்பைப் பார்வையிடச்

சென்று விட்டாள். எனக்கு

நேரம் போகவில்லை. தோட் டத்தைச் சுற்றி வரக் கிளம்பி னேன். கெள ச ல் யா வின் வீட்டுத் தோட்டம் மிகவும் அழகானது. இது ப Tதி அங்கே செடிகள், கொடிகள் உண்டு. அவற்றைப் பரா மரிக்கப் LIളി! ஆட்களும் இருந்தார்கள்.

திராட்சைப் பந்தலின் கீழ் பத்மாவும், குமாரும் உட் கார்ந்து சுவாரசியமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். நான் மறைந்திருந்து அவர்கள் பேச்சைக் கேட்டேன்.

"" ஏ ன் டா, குமார் 1 அப்பா உன்னேக் கோபிச் சுண்டு அடிச்சாளேன்னு வருத்தமா இருக் கியா ?' என்ருள் பத்மா.

'சேச்சே! அதெல்லாம் ஒண்ணுமில்லை. பின்னே அடிக்க மாட்டாளா? அமெரிக்கா விலேயிருந்து வாங்கிண்டு வந்த ரயில் பொம்மையைச் சாவி கொடுக்கத் தெரியாம உடைச்சால் நன்குத்தான்் அடிப்பா..... உன்னைக்கூடத்தான்் அம்மா கன்னத்தைப் பிடிச்சு நிமிண்டிஞளே.....!'

"'ஆளு.... "ஆன்ட்டி' நம்மை அடிச்சதே

இல்லேடா. அவா வீட்டுப் புத்தர் பொம் ҺЦГ}{7}}} [[Ш உடைச்சப்போக்கூடப் போளுப் போறதுன்னுட்டா, இல்லையா? தப்பு

சஞ்சா அம்மா அப்பாதான்் கண்டிப்பா. நமக்கும் பயம் இருக்கும்......'

'உனக்கு இங்கே பிடிச்சிருக்கா...: 'ஆன்ட்டி வீடு பிடிச்சிருக்கா, பத்மா?"

'சந்தேகமென்ன? இங்கேதான்். அங்கே விருந்தாளி மாதிரிதான்ே நாம இருந்தோம்?" 'அம்மாகூட அப்படித்தான்் சொல்ருள். அந்தத் தேசத்துலே எல்லாம் எத்தனை செளகரியம் இருந்தாலும், இங்கே வந்தப் புறம்தான்் மனசு நிம்மதியா யிருக்காம்.'

நான் இதுவரை புரிந்து கொள்ளாமல் இருந்த வினவுக்கு விடை கிடைத்ததும் என் மனம் நிறைந்தது. குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கத் தாயின் அதட்ட லும், தந்தையின் கண்டிப்பும் தேவைதான்்.

அவர்கள் விருந்தாளிகளாகவே என்னிடம் இருந்தார்கள்.