பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

e)

மைதி

கெ கு அமைதியில் ஆழ்ந்திருர் ■ - ళా ஆழ்ந்திருந்தது. அவள் த ளத்தில் அமைதி வில்லை.

ஜன்னல் கம்பிகளைப் பிடித்தபடியே எதிர் டைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஜானகி.

தாழிட்டிருந்த கதவைத் திறந்துகொண்டு எதிர் விட்டிலிருந்து பெண்ணுெருத்தி கையில் பூக்குடலேயுடன் வளியே வந்தாள். மல்லிகையும் சம்பங்கியும் சேர்ந்து பின்னிப் படர்ந்திருந்த பந்தலுக்கடியில் நின்ற இது ஒவ்வொரு மொட்ட்ர்க்க் கிள் எடுத் துக் குட சீலக்குள் போட்ட்ாள்.

ாதி மல்லிகை அரும்பின் மென்மைக்கும், அவள்

உள்.

வீட்

செவ்விரல்களின் மென்ை மக்கும் வித்தியாசம் -

■ -- - ஏதும் இதரியவில்லை. இடுப்பளவு புரண்ட் கூந்தல் ெ நளி இநளியாய் அலை அலையாய் வின் முதுகில் பரவிக்

கிடந்தது.

குளியல் போலும், ! முனுத்துக் கொண்டிருந்தாள். டஃக்குள் அரும் களே நிரப்பிக் கொண்டு g'S; :: தெருவை எட்டிப் பார்த்தாள் அந்தப் பென்." இப் பது ஜானகியால் அவள் முகத்தை நன்ருகப் பாக முடிந்தது.

மேணியெங்கும் ஒருவித வெளுப்பு. அதில் மஞ்சள் நெற்றியில் விட்டமான சர்ந்துப் பொட்டு.

ஜானகி முணு

பூச்சு. 'ஒஹோ! 止亡凸L凸 விட்டு மஞ்சளும், அழகும் சேர்ந்து குருத்தாக நிற்கிருள்......."

ஜானகிதான்் தனக் குள் மெதுவாகச் சொல்விக் கொண்டாள். தெருச் சந் ஆடி அடங்கி வெறிச்சென்று கிடந்தது. காலையில் மனிதக் கூட்டம் மொய்த்து ஊறிய

. சமீப த்தில் நாளேந்து மா தங்களுக்கு முன் பஜறை அடைந்தவள் போலிருக்கிறது. குளித்து இழைய வான்முக்

பிறந்தது!

தெரு-தடுப் பகளில் ஒய்ந்து அமைதி கண்டிருந்தது. ஜானகி தெருவையும் எதிர்வீட்டையும், பூப் பறிக் கும் பெண்ணேயும் மாறி மாறிப் பார்த்துக் கொண் டிருந்தான்் எதிர் வீட்டில் உள்ளேயிருந்து பச்சைக் குழந்தையின் அழுகுரல் கேட்டது. தெருவில் வேடிக்கை பார்த்தவள் விசுக்கென்று கேட்டை அறைந்து மூடிக் கொண்டு உள்ளே போகத் திரும்பினுள் வான் என்று அதட்டிக் கூப்பிடும் ஆண் குரலேத் தொடர்ந்து, 'இதோ வந்தேன். தடியின் இதற்குள் முழிச்சின் டாக்சா' என்று கேட்டபடி ப்டியேறினுள் பூப் பறித்துக் கொண்டிருந்த வாணி,

வாாந்தாக் கதவைத் திறந்தவள், ஆண் மகன் கையில் குழந்தையை ஏந்தியப்டி நிற்பதைப் பார்த்து ஆதை அப்படியே வாங்கி அனைத்துக் கொண்டு உள்ளே போய் விட்டாள்.

மறுபடியும் தெரு அமைதியில் மூழ்கியது. ஜானகி மட்டும் அடித்து வைத்த சிலேயாக அங்கே நின்றிருந் தாள். மணி பதினென்றுக்கு மேல் ஆகிவிட்ட்து. இன் னும் அவர்கள் வீட்டில் சாப்பாடு ஆகவில்லை. அவ்ன் கணவன் தியாகு ஆஸ்பத்திரியிலிருந்து வர இன்னும் ஒரு மணி நேரமாவது பிடிக்கும். அது வரை பொழுதை ஒட்டுவது மிக மிகக் கடினமான வேலை.

அப்படித் தியாகு ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு வந்தால்தான்் என்ன? கதர்க்கடையின் வரவு செலவுகள், மதிய உணவுச் சாப்பாட்டின் கணக்கு, சமூக நலச் சங்க ஆண்டு விழா, அந்த நிதி, இந்த நிதி என்று பலஅதுவல்கள் அவன் மேசை மீது குவிந்து கிடக்கின்று போது தன்னுேடு பேச அவருக்கு நேரமர் இருக்கிறது: ஜானகியைப் பொறுத்தமட்டில் கணவன் வீட்டிலிருந் தாலும் ஒன்றுதான்், வெளியில் புறப்பட்டுப் போயிருந் இாலும் ஒன்றுஆன்:-ஜிட்டில் இருந்தால் பெறப் போவதும் வெளியே போயிருந்தால் இழக்கப் போவதும் இரண்டுமே இல்லை.

எதிர் வீட்டிலோ கணவன் அலுவலக வேலைகளே முடித்துக் கொண்டு வந்து விட்டால் பிறகு விட்டிலே சிரிப்பும் களிப்பும்தான்்.