பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விட்ட வீடு. பின் கட்டில் நாலேந்து தென்னைகள். பெரிய வேப்ப மர மொன்று கிளைகளைப் படர விட்டு வளர்ந்திருக்கிறது. அ த ன டி. யி ல் நார்க் கட்டிலில் இளம் வெயி லுக்கு இதமாக உடலேக் காட்டிய படி ஒரு பெண் படுத்திருந்தாள். ஒல்லியான உடல். அங்கங்கள் யாவுமே ஓர் எல்லைக்குள் பார்த்துப் பார்த்துச் செய்த மாதிரி அளவோடு இருந்தன. ஒரு காலத்தில்-அப்படி காலம் கீலம் என்று சொல்லும்படி அவளுக்கு வயதாகியிருக்காது-நன்ருக இகுந்தபோது, அழகியாக இருந்திருப் பாள். ளமை, அழகு எல்லாமே. இந்த உலகத்தில் இனிய கனவுகள். பாவாடை கட்டுகிறவள் பாட்டியாகி, போன இடம் புல் முளைப்பதைக் காலம் காலமாகப் பார்த்தும் பக்குவப் பட வில்லேயே நாம்!

அந்த ஒரு ஜீவனேத் தவிர அந்த வீட்டில் உயிரோட்டம் ஏதாவது இருக்கிறதா என்று கவனித்தாள் மாலதி. டொக் டொக்" கென்று மரங் கொத்திகள் மரத்தைத் துளைபோடும் சத்தம் கூடத் தாளம் பிசகாமல் கேட் டது. மாலதி எப்பொழுதுமே ஒரு மாதிரி. இம்மாதிரி விதையங்களைப் பார்த்தால் நெருங்கிப் போய் விடு வாள். புதிதாக வந்திருக்கும் அவ ளுக்கு அவ்வூரில் இன்னும் யாரும் நண்பர்கள் ஏற்படவில்லை. கணவன் அலுவலகத்துக்கும், குழந்தைகள் பள்ளிக்கும் சென்ற பிறகு பொழுது நகர்வதாகவே இல்லை. போய் அவ எளிடம் என்ன ஏது என்று கேட்போமா

என்று தோன்றிவிட்டது அவளுக்கு.

மாலதி வாசலை இழுத்துப் பூட்டிக்

கொண்டு அ டு த் த வீட்டுக்குள் துழைந்த போது, ஆந்தச் சிறிய வீடு 'ஹோ வென்று திறந்து கிடந்தது.

கூடத்தில், கிழிந்த பாயின் மீதுகலேந்து கிடந்த சீட்டுக் கட்டுகளும், கூஜா வில் பாதி தண்ணிரும், காப்பி சர்ப் பிட்டு வைத்த டம்ளர்களும் இறை பட்டுக் கொண்டிருந்தன. நல்ல தொரு குடும்பம் அம்ைதியாக வாழக் கூடிய எந்தவிதமான சூழ்நிலையும் அங்கு இல்லை.

மாலதி தோட்டத்தை அடைந் தாள். கட்டிலில் படுத்திருந்த அந்தப் பெண், அசைவற்று அப்படியே கிடப் பதைப் பார்த்ததும் மாலதிக்குப் பயமாகப் போய் விட்டது. அருகில்,

8 8 ■

சென்று உற்றுக் கவனித்தாள். வெளுத்: துப் போன முகத்தில், ' விழுந்த ! கண்களில், இரண்டு சொட்டுக் கண் ணர் இரண்டு நின்றிருந்தது. முத்துக் கள் போல் உருண்டிருந்த அந்தக் கண்ணிரில் ஒரு சோகக் கதையே புதைந்திருக்கிறது என்பது மாலதிக் குத் தெரிந்து விட்டது.

வேப்பங் காற்றின் சுகத்தில் தன் துயரை மறந்து துயிலும் அவளே எழுப்ப க்காமல் மாலதி, அங் கிருந்த துணி துவைக்கும் கல்லின் மீது அமர்ந்து வானத்தை அண் ந்ைது பார்த்துக் கொண்டிருந்தாள்.

கதிரவன் உச்சி மேட்டுக்கு வேகமாக வந்து கொண்டிருந்தான்். ஆனல், அவனின் வெப்பத்தைத் தடுத்து

நிறுத்தும் ஆற்றல் அந்தக் குளிர்

தருவுக்கு இருந்தது.

கட்டிலில் படுத்திருந்தவள் கண் விழித்துக் கொண்டாள். சற்று

அ ைசந்து படுத்தாள். நாக்கால் உதடு களேத் தடவி விட்டுக் கொண்டு, ஈரத்தை உண்டாக்கினுள். ஒரு காலத் தில் - ஒரு காலம் என்றுதான்் சொல்வி யாக வேண்டும் - இனிமையும், இன்ப மும் தோய்ந்திருந்த அதரங்கள் அவை. இமைகளின் விளிம்பில் உருண்டி ருந்த கண்ணிர் அவள் இமைகளைத் திறந்ததனால் கன்னத்தில் வழிந்தது. மாலதி மதுவாக அவள் அருகில் சென்று நின்ருள். வியப்புடன் தன் னைப் பார்க்கும் அவளை நோக்கி, 'அம்மா! உங்களுக்குச் சாப்பிட ஏதா வது கொண்டு வரட்டுமா? சூடாக வேண்டுமா? குளிர் பானமாக இருக்க லாமா?' என்று கேட்டாள்.

அன்பு, தயை, கருணை என்பவற் றுக்கு விளக்கமாகத் திகழும் இறை வனே தன் எதிரில் பெண்ணுருக் கொண்டு வந்து விட்டாளுே என்று தான்் அவள் மாலதியைக் குறித்து நினைத்திருக்க வேண்டும். க ண் க ளி ல் தெரிந்த வியப்பு அடங்காமல் மாலதி யைப் பார்த்துக் கொண்டே, 'ஏதா வது கொடுங்கள்....ஏதாவது... சாப் பிட்டு ஒருநாளாகிறது....' என்ருள்.

மாலதிக்கு சுறு சுறுப்பு அதிகம். ஐந்து நிமிடங்களில் சூடான காப் பியை எடுத்துக் கொண்டு வந்து விட் L-IT T

சாப்பிடுங்கள்... உங்கள் உடம் புக்கு என்ன அம்மா ?'