பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பேச்செல்லாம், சோகமெல்லாம், கதை யெல்லாம் அப்புறம், முதலில் என் பசியை ஆற்றிக் கொண்டு பேசு கிறேன்' என்ப்து போல், டம்ளரில் இருந்த காப்பியை ஒரே உறிஞ்சில் குடித்து விட்டு, நீண்ட பெருமூச்சுடன் மனத்திலிருந்த பாரத்தைக் குறைத் துக் கொண்டாள் அந்தப் பெண். பிறகு மாலதியை ஏறிட்டுப் பார்த்து. 'நீங்கள் அடுத்த வீட்டுக்கு வந்திருக் கிறீர்களா?' என்று கேட்டாள்.

"ஆமாம். உங்களுடன் ஒருவரும் இல்லையா?"

'ஏன் இல்லே? என் கணவர் இருக் கிருரே...வெளியே போய் இருக்கி ருர்.....'

'ஒகோ தன்னந்தனியாக நோய் வாய்ப்பட்டிருக்கும் உங்களை விட்டு விட்டு வெளியே போய் ಪ್ಲೀಶ್ಡ್ அந்தப் பெண் விசுக்கென்று தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு கண்

ன்னீரை ஆருகப் பெருக்க ஆரம்பித் தான்். மாலதி வேப்ப மரத்தில் சாய்ந்து கொண்டு அவளேயே உற் றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மனத்தில் எவ்வளவு துயரமிருந்தால் இப்படிக் கண்ணிரைக் கொட்ட முடி பும் சிறிது கழித்து அவள் தலைப்பால் முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டு, 'நிற்கிறீர்களே அம்மா... அப்படி உட்கர்ருங்கள்' என்று அங் கிருந்த சிமிட்டித் திண்ணே ஒன்றைச் கட்டிக் காட்டின்ை.

இதற்குள் தெருப்பக்கம் சத்தம் கேட்டது. நாலேந்து ஆடவர்கள் இரைந்து பேசிக் கொண்டு உள்ளே வந்தார்கள். அவர்களில் ஒருவன் மட்டும் பின் பக்கம் வந்தான்்.

கையிலிருந்த ஒரு பொட்டலத்தை அவள் கட்டிலின் மீது வீசி எறிந்தான்்.

ஒன்று தொலை சனியனே அழுது

、 என் பிராணனை வாங்குகி ருயே...' சற்றுத் தள்ளி திண்ணையில் அமர்ந்திருக்கும் மாலதியை அவன்

கவனிக்கவில்லை. இரைந்து விட்டு உள்ளே போய்விட்டான். அடுத்த நிமி ஷம் தபேலாவின் சத்தத்துடன் சிதார் ஒலித்தது. இனிய குரலொன்று அத லுட்ன் பாட ஆரம்பித்தது.

பாரம்மா அது?' என்று மாலதி * Լէ 55) வநது கேட்டாள்.

அவர்தான்் என் கணவர்...' என்று அமைதியாகப் பதிலளித்தாள் அந்தப் பெண்.

" நாடகத்திலிருந்து சினி மா வுக்கு வந்திருக்கீங்களே. இப்போ என்ன மாறு

தல்ைப் பார்க்கறீங்க......?"

"ஒரு மாறுதலும் இல்லை.சினிமா வில் டிக்கும்ப்ோது என்னலே எதிரில் ஜனங்களைப் பார்க்க முடியாது. IÉTL

கத்தில் நான் ஜனங்களையே பார்த்த தில்லே......!"

பாட்டும் கூத்துமாக இருக் கிறதே....'

'அப்படித்தான்் நானும் ஒரு

காலத்தில் இருந்தேன்...'

அப்படி யென்றால்....?' அந்தப் பெண் கட்டிலில் நன்ருக

எழுந்து உட்கார்ந்து கொண்டாள்.

4*Lu = = ■ a

த்து வருஷங்களுககு முனபு சம்பா இன்னும் எவ்வளவோ அழ காக இருந்தாள். மனேவியை இழந்து விட்ட தந்தைக்கு ஆறுதலாகவும். உடன் பிறந்த தம்பிகளுக்குத் தாயாக வும் அவளால் அந்தப் பதிஞறு வய தில் எப்படித்தான்் நடந்து கொள்ள முடிந்ததோ? சந்தர்ப்பங்கள் சிலரை அடியோடு மாற்றத்தான்் செய்கின் றன். தாயை இழ்ந்த பெரிய துய ரைத் தவிர, சம்பாவுக்கு அந்த வீட் டில் ஒரு குறையும் அவளை மாற்றும்படியான நிகழ்ச்சியே அந்த விட்டுக்கு ஒர் இளைஞன் வந்த பிறகு தான்் நடக்க ஆரம்பித்தது. கலைகளில் ஆர்வம் கொண்ட அந்த இளைஞன். அழகையும் ஆராதிப்பவளும்.'

89