பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'மா....ல...தி....' என்று அவன் உற்சாகத்துடன் அழைத்தவாறு வந் ததும், பின் தொடர்ந்து கல கல' வென்று எழுந்த சிரிப்பொலியும், பேதைப் பெண் சம்பாவின் மன நோய்க்கு அன்றிரவு மருந்தாக அமைந்திருந்தது.

வேனிற்காலத்தின் எழிலில் மலர் கள் மலர்ந்தன. வாசம் வீசின. வீதிக்

கொரு திருமணமும், ஆலயங்களில் திருவிழாக்களுமாக , வசந்தத்தின் அழகு, உலகை ஆட்சி செலுத்திக்

கொண்டிருந்தது. இடையில், மாலதி சம்பாவுக்கு மிகவும் வேண்டியவளாகி விட்டாள். அவளுடைய துயரை அவ ளால் பகிர்ந்து கொண்டு அனுதாபம் செலுத்த முடிந்ததே தவிர, அவள் மனப் புண் ஆற்ற முடியவில்லை. இரவு வேளைகளில் ச ம் பா படும் வேதனையும், அடி உதைகளும் மால திக்கு நன்ருகத் தெரியும். ஆனால் சம்பாவின் மனத்தில் ஊன்றியிருந்த அந்தக் கணவனைப் பற்றிய எண் னத்தை, பக்தியை மாலதியால் அசைக்க முடியவில்லை.

பிறந்த வீட்டிலிருந்து அவள் தங் கைக்குத் திருமணம் என்று மாலதிக்கு ஒரு கடிதம் வந்தது. சம்பாவிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டாள்.

'தன்னந் தனியாக இருக்கிறவ ளுக்குத் துணையாக இருந்தீர்கள் அம்மா....' என்று விம்மினுள் சம்பா.

'உன் அவர் வீட்டுக்கு வந்து எத் தனை நாளாயிற்று?' என்று கோபத் துடன் கேட்டாள் மாலதி.

பதினைந்து நாட்களுக்கு மேலாகி விட்டதம்ம்ா. வாடகைக்காக - விட் டுக்காரர் தொந்தரவு செய்கிரு.ர். சமையல் சாமானெல்லாம் தீர்ந்து விட்டன. அவரிடம் கேட்டால் நீ இன ஆடிப் பாடிச் சம்பாதிக்கிற யா? இருக்கிற 1. பவிவுை ■ ீ வ த துக் ன்ன்டே நாலு படங்களில் நடிக்க லாம் : அவ்வப்போது ஏதாவது கிடைக்கும். துரைசானி மாதிரி காற்று வாங்கிக் கொண்டு கடடி லோடு கிடக்கிருயே. இ-....! என்று திட்டிவிட்டுப் போய் விட்டார்...'

'தென்னை மரத்தில் ஆறுகிறவ னுக்கு எத்தனை உயரம் கை இகாடுக்கு முடியும்? சம்பா வைப் பற்றிய பிரச் : மாலதியால் எத்தனை நாட்க ளுக்கு ஏற்றுக் கொள்ள முடியும்?"

92

மாலதி மன வேதனையுடன் தான்் ரயிலேறிஞள். திருமண sತಿ.7

களிப்பிலும், வேடிக்கையிலும் மனம்

தன்னை மறந்தாலும், பளிச் சென்று அவள் வைச் சம்பா வசப்படுத் திக் கொள்வாள். தி டீ .ெ ர ன் று கவலே தோயும் அவள் முகத்தைப் பார்த்து எல்லோருமே அதிசயித்த է:յր II ս ༈། །

பத்து நாட்களாகப் பூட்டியிருந்த

கதவைத் திறந்ததும் அவசரமாக மாலதி ஜன்னலுக்கருகில் ஒடினுள். சித்திரை மாதத்து நிலவும், இளம் காற்றும் முகத்தில் சில்லென்று வீசின. கம்பிகளிடையே முகத்தைப் பொருத் திக் கொண்டு, வேப்ப மரத்தடியை உற்றுப் பார்த்தாள்.

அங்கே அந்தப் பழைய கட்டிலேக் கா .ே ஞ ம்! பெரியதுமாகக் குழந்தைகள் சிலர், தாயின் கரங்களால் அமுது படைக் கப்பட்டு நிலாச் சாப்பாடு சாப்பிட் டுக் கொண்டிருந்தனர். மாலதிக்கு ஒன்றும் புரியவில்லே. உள்ளே வந்த வேலைக்காரியை அழைத்துச் சம்பா வைப் பற்றிக் கேட்டாள்.

நார்க் சின்னதும்,

'அந்தப் பொண்ணுங்களா? செத்துப் போச்சுங்களே.

அது ஏழெட்டு

நாளாகுதுங்க. அதும் புருசன் அப் புறம் வரவே யில்லிங்க. அநாதை மாதிரி யாரோ எடுத்துப் போட்

டாங்க... வேறே குடி கூட வந்தாச் சுங்களே. அது போனது வீட்டுக்கா ரங்களுக்கு நிம்மதி அம்மா... எத்தனே நாளைக்குத்தான்் வாடகை நண்டப் படுவாங்க, சொல்லுங்க?...'

மெலிந்த அந்த உடல், ஒரு காலத் தில் அழகு ஊற்றுகளாக இருந்த கண்கள், வெளுத்த அதரங்கள், சோகப் புன்னகை, அவளேக் கைவிட்ட அந்தக் கசடனிடம் மாரு த பக்தி இவை யெல்லாம் கொண்ட அந்தப் பெண், இன்று. ஒரு நாள் மலர்ந்து உதிரும் மலர் போல் மண்ணில் உதிர்ந்து விட்டாள்.

அவளுக்கெனக் கொண்டு வந்த இனிப்புப் பொட்டலங்கள் மேஜை மீது கிடந்தன. ஆழ்ந்த பெ ரு மூச்சுடன், திறந்திருந்த அந்த ஜன்ன லுக்குத் திரை ஒன்றை எடுத்து மாட்டினுள் மாலதி.

அடுத்த வீடு , அவள் விருந்தே மறைந்தது.

பார்வையி