பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியே லீலா !'

இதோ வந்துட்டேம்மா...'

பங்கஜம் கோபத்தால் சிவந்த முகத் னெனாக இடுப்பில் கைகளைஊன்றி லீலா வின் வரவை எதிர் பார்த்து வெந்நீர் அறை வாசலில் நின்றிருந்தாள். புட வையின் முன் கொசுவத்தை மடிப்பாக எடுத்துத் தூக்கிச் செருகி, ஒரு கையில் எண்ணெய்க் கிண்ணமும், மற்றதில் சீக்

காய் மாவையும் வைத்தவாறு மகளை அதட்டிக் கூப்பிட்டுக் கொண்டிருந் தாள்.

வாரத்தின் ஒய்வு நாளாகிய ஞாயிற் றுக்கிழமையன்று அவளுக்கு ஏகப்பட்ட

அலுவல்கள் காத்துக் கிடந்தன. வண் ஞனுக்கு அழுக்குத் துணிகளைப் பொறுக் கிப் போட்டாக வேண்டும். பள்ளிக் கூடம் போகும் லீலாவுக்கு அன்றுதான்் எண்ணெய் தேய்த்துக் கொள்ள அவ காசம் இருக்கிறது. மற்ற நாளில் அவள் புஸ்தகப் பையும் தான்ுமாக ஒன்பது

- o E.

of o-o-o: o: . § - 3. Els:$:$

மணிக்கே விழுந்தடித்துக் கொண்டு ஓடி விடுவாள்.

காலையிலிருந்து கூப்பிட்டுக் கொண்டே யிருக்கிருள். அந்தப் பெண்ணின் காதில் விழுந்தால்தான்ே?

மாடியில் லீலாவும், மீனவும் தத்தம் பொம்மைகளைச் சிங்காரிப்பதில் முனைந் திருந்தனர். மூன்று நாட்களாக குழந் தைகள் திட்டமிட்டு பொம்மைக் கல் யாணம் நடத்த வேண்டுமென்று ஆரம் பித்திருக்கிருர்கள். ஞ பி. ற் று க் கிழமையை விட்டால் இப்படி ஆர்வத்து டன் விளையாட முடியாது.

மாடிக்கூடத்தில் இரண்டு மனேகாேப் போட்டு பெரிய பெரிய பொம்மைகளைச்

- "Mol உதி_.

TamilBOT (பேச்சு) 02:48, 9 மார்ச் 2016 (UTC) ஒச প্লং Ç - -

| o - -- " --

H= இ.

o o -

  • , o &: o: o: 3. & -
£3% &

- o

o- ---- * * ***

後針 o * * * * -

  • -----