பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:தெருத் திண்ணையில் தனியாக விட்டு விட்டோமே, அவள் புத்தி எப்படி யெல் லாம் மாறுமோ என்று இரவெல்லாம் என் மனம் சஞ்சலப் பட்டுக் கொண்டே இருந்தது.

விடிந்து வரும் நேரத்தில் தெருக் கத வைத் திறந்து பார்த்த போது வாசல்

திண்ணையில் அவளைக் காணவில்லை. "நினைத்தபடியே நடந்து விட்டதே. பாவம், எங்கு போளுளோ " என்று

மனம் வருந்தினேன். அவளுடைய பரி தாபமான முகம் என் முன் தோன்றி மறைந்து கொண்டிருந்தது.

நான்கு நாட்களுக்கு அப்புறம் வீட் டில் குழந்தைக்கு ஜூரம் வரவே,டாக்டர் சத்யபாமாவின் வீட்டுக்குக் குழந்தை யுடன் சென்றேன். காலை பத்தரை மணிக்குமேல் ஆகிவிட்டதால் "டிஸ்பென் ஸ்ரி 'யில் கூட்டம் அதிகம் இல்லை. டாக் டர் சத்யபாமா குழந்தையைப் பார்த்து மருந்து கொடுத்தாள். மருந்துடன் நா ன் வாசற்படி தாண்டும்போது உள்ளே பரிசோதனை அறையின் ஜன்னல் அருகே ஒரு முகம் தெரிந்தது. சாரதா அங்கு சுவரில் தலையைச் சாய்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

" உனக்கு ஆறு மாசம் ஆகி விட்டதே அம்மா நிதான்மாக வந்திருக்கிருயே, அரைக் குழந்தையாகி விட்டதே ?' என் ருள் டாக்டர் சத்யபாமா.

போளுல் போகிறது டாக்டர். முழுக் குழந்தையாகப் பிறந்து பட்டினி யால் சாவதை விட அரைக் குழந்தை யாக இருக்கும்போதே போகட்டும் ' என்ருள் சாரதா.

டாக்டர் சத்யபாமா யோசனை செய் தாள். அவளுடைய ம ன சி ல் ஒடும் எண்ணங்க என்னல் ஊகிக்க முடிய வில்லை. என் பொறுமை எல்லையை மீறி யது. ஜன்னல் அருகே .ெ சன் று,

சாரதா !' என்று அழைத்தேன்.

அவள் திடுக்கிட்டு என்னைத் திரும்பிப் பார்த்தாள்.

"'டாக்டர் இவளே எங்கள் வீட்டுக்கு அனுப்புங்கள். எ ன க் கு உதவியாகக் குடும்ப வேலைகளைச் செய்து பிழைத்துக் கொள்ளட்டும். உங்கள் அறிவு, திறமை எல்லாம் அழிவு வேலைக்குப் பயன்பட வேண்டாம். ஆக்க வேலைக்குப் பயன் படட்டும். இவள் வயிற்றில் வளரும் சிசு எந்த நோக்கத்துடன் உலகத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறதோ? அந்த நோக் கத்தை 'அந்த சக்தி"யை நாம் உணராத வரையில் அதன் அழிவுக் மாத்திரம் நாம் காரணமாக இருக்கலாமா ?"

மூச்சுவாங்கப் பேசிய என்னை டாக்டர் சத்யபாமா அன்புடன் தட்டிக் கொடுத்

வாத்தியார் - டேய், சோமு. அக் ரைப் பற்றி எந்த நூலில் எழுதி யிரு கிறது. சொல்?

சோமு :- நூலில் எப்படி சார் எழு முடியும்?

தாள். பிறகு புத்திமதிகள் கூறி சா தாவை என்னுடன் அனுப்பி வைத்தாக

3

G G ബ്ല4,കേ ஒரு புதுப்பெண் வ. திருக்கிருளே. பாவம், க ர் ப் பி னி. மாதிரி இருக்கிறதே. யார் அது ?" என்று கேட்டார் என் கணவர்)

அவள் கதையைக் கூறினேன்:

" உனக்கு உதவியாக அவள் வந்திருக் கிருளா ? அவளுக்கு உதவியாக நீ அவ ளுக்குப் பிரசவம் பார்க்கப் போகிருயா? வேண்டாத வம்பை எல்லாம் விலைக்கு வாங்கிக் கொண்டு. _சம்......' என் கணவரின் சந்தேகமான கேள்வி இது.

நான் அவருடைய கேள்விக்குச் சரி யான பதிலைக் கூறவில்லை. யாருக்கு யார் உதவி புரிகிருர்கள் ? அவளுக்கு உதவி புரிய என்னை ஆண்டவன் நியமித்திருக் கிருளுே என்னவோ ! இல்லையெனில் வீட்டை விட்டுச் சொல்லாமல் வெளி யேறியவளே மறுபடியும் நான் டாக்ட *

டிஸ்பென்ஸ்ரி 'யில் சந்திப்பானோ' அவள் வயிற்றில் வளரும் சிசு எந்தக் கா, ணத்துக்காக இந்த உலகத்துக்கு வர இருக்கிறதோ ? முன் ஜன்மத்தில் விட் டுப் போன குறையை இந்த ஜன்மத்தில் பூர்த்தி செய்து கொள்ள வருகிறதோ என்னமோ? அப்படியும் உண்டா?

67