பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூளை குழம்பப் போகிற நிலையில் நான் கூடத்தில் உட்கார்ந்து சிந்தனை யில் ஆழ்ந்திருந்தேன். எதிரே சாரதா பகல் உணவுக்கு அப்புறம் நிம்மதியாகத் துரங்கிக் கொண்டிருந்தாள். கடந்த ப்த்து நாட்களில் அவள் உடம்பு எவ் வளவோ தேறி யிருந்தது. தளதள வென்றிருந்த அவள் சிவந்த மேனியில் பசுமஞ்சள் பூசி இருந்தாள். வெற்றிலை போட்டி ருந்த அவள் அதரங்கள் சிவந்து குவிந்திருந்தன. தாய்மைக்குத் தான்் ர்வ்வளவு அழகு உட்கார்ந்த நிலையி லயே நான் கண்களை மூடிக்கொண்டே யாசித்தேன்.

என் முன்னே ஒரு புது உலகம் தெரி ந்தது. கொழு கொழு என்றிருக்கும் கைகளும், உருண்டை முகமும், வட்ட மான விழிகளும், குமுத வாயும் உடைய ஒர் அழகிய பெண் குழந்தை என்னைப் பார்த்துக் 'களுக்' கென்று சிரித்தது. சாரதாவின் வயிற் | றிலே வளரும் குழ o இதைதான்் அது ! 談 வியப் பிஞல் அந் 隨雛

தக் குழந்தையை o-o-o-o-o-o-o: யே பார்த்தே ன்

5гтsiт.

என்ன பார்க் இறீர்கள் ?' என்று கே. ட்டது குழந் தை. சிசு பேசுகி றதே என்று விய ந்து ஆவ லு டன் கவனித்தேன்.

- அம்மா! நான் பேசுவேன். ஏனெ னில், இ ன் னு ம் நான் இந்க உலகத் தில் உதிக்க வில்லை பாருங்கள்? தான்் பேசுவேன். பேச மட்டும்தான் செய் வேன் ? அழகாக ஆ ட வு ம் செய் வேன்.'

என் ஆச்சரியம் ல் லே ைய மீறி பது -

நான் யார் தெரியுமா? காமா _தி என்றது குழந்தை.

என்ன ! பிறப்பதற்கு முன் நாய கரனமா ?"

முன் ஜன்மத்தின் பெயர் அம்மா!' காமாட்சி பேச ஆரம்பித்தாள் :

H

கிரி ஞ்சியிலே கொலுவிருக்கும் என் அம்மை காமாட்சியின் சன்னிதியில் நாட் டியம் ஆடிச் சேவை புரி ந் து வந்த காமாட்சி நான்தான்். என்னுடைய கலையைப் பற்றிப் புகழாதவர் யாருமே இல்லை. பதிஞரும் வயசிலேயே நாட்டி விக் கலையின் சகல நுணுக்கங்களேயும் நான் கற்று விட்டேன். என்னேப் பத் நறியே எனக்கு ஒரு பெருமிதம். இப்படிப் பெருமை கொள்வதில் தவறு உண்டா : இதைத் தற்பெருமை என்று சொல்லி விட முடியுமா ?

இப்படி என்னுள்ளே பூரித்து வளர்ந்த பெருமை எ ன் னை நிலை கொள்ளாமல் அடித்து, சீக்கிரத் தில் பலர் முன்னிலை யில் அரங்கேற்றம் ஆகிப் பெ ரு ைம அடைய வேண்டும் என்று ஆசைப்பட்