பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டேன். அதை என் தாயிடமும், விட்டமும் வெளியிட்டேன்.

முதலில் அவர் க ள் என் வேண்டு கோளை நிராகரித்தாலும் பின்னர், என் பிடிவாதத்திற்கு இணங்கினர்கள்.

குரு

அன்று காமாட்சி அம்மனுக்குத் தவன உற்சவம். கமகம வென்று மனக்கும் தவனத் தட்டிகளால் பந் தல் வேயப்பட்டு இருந்தது. லோக நாயகியான அவளும் தவனப் பாவா டை அணிந்து பவனி வந்தாள். நாகஸ்வரம் இன்னிசை பொழிந் , தது. வானத்தில் மத்தாப்புகள் பூச்

- ****** *******

சொரிந்தன. அம்பிகையின் முன்பு கலீர் கலீர் என்று சதங்கை ஒலிக்க. நான் அலங்கிருதையாக வந்து கொண்டிருந் தேன். தவன மண்டபத்தில் எள் விழக் கூட இட்மில்லாமல் கூட்டம் நெருக்கி யடித்துக் கொண்டு நின்றது. அழகி காமாட்சியின் அரங்கேற்றத்தைக் கான மக்கள் திரண்டு இருந்தார்கள்.

ஆட்டம் ஆரம்பமாயிற்று. நான் என்னை மறந்து ஆடினேன். என் சுற்றுப்புறங்களை ம ற ந் தே ன். சிலா சூபிணியாக இருககும் தேவி யுடன் என் உள்ளம் கலந்தது. அத் தக் கூட்டத்தில் எல்லோரும் என் னேயே வியப்புடன் பார்த்தனர்.

ஆட்டம் முடிந்தது. கற்பூர போரா தன்யும் ஆயிற்று. மருதோன்றி இட்ட என் ரல்களால் கற்பூரத் தைச் சுற்றி வளைத்து எடுத்து என் கண்களில் ஒற்றிக் கொள்ளப் போகு முன்பு சிறு கலக்கம்

ஏற்பட்டது. கற்பூர பம் விரல்களே நன்ருகச் சுட்டு ட்டது. உஸ்ஸ் ' என்று

சொல்லிக் கொண்டு கையைப் பின் னுக்கு இழுத்துக் கொண்டேன் நான் விட்டுக்கு வந்த பிறகுதான்் தெரிந் தது. கையில் புளியங்கொட்டை அள வில் நெருப்புச் சுட்ட புண் செவேல் என்று என்னைத் துன்புறுத்தியது.

அம்மா தேங்காய் எண்ணெயைத் தடவிக் கொண்டே, ' முதன் முத லிலே கற்பூரம் விரலைச் சுட்டு விட் டதே! குழந்தைக்கு ஒன்றும் வராமல் அந்தக் காமாட்சிதான்் காப்பாத்த னும்' என்ருள்.