பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லுபி, ஜுரம் விடவில்லை. வாசுதேவனி ட்ம் ல்ெறு விஷயத்தைக் கூறின்ேன்.

அவன் என்னுடன் போட்டி போடு வது தேவிக்கே பொறுக்கவில்ல்ை. அது தான்் ஜூரம் வந்து விட்டது ' என்று சொல்லி, லேசாகக் கண்ணைத் திறந்து பார்த்தார்.

' உட்கார் காமாட்சி! சித்திரம் வரை வதற்கு எல்லாம் தயாராக இருக்கிறது, உட்கார். ' rii

"" பாவம் ! உங்கள் நண்பருக்கு நல்ல -ரம். கஞ்சி கொடுத்து விட்டு வரு றேன்' என்றேன்.

இருக்கட்டும், கொடுக்கலாம், உட்

கார். நீ இருக்கும் இந்த நிலை, படம் எழுத அழகாக இருக்கும். சுருண்ட கூந் தலும், பிறை போன்ற நெற்றியும்,

வளைந்த புருவமும், பார்ப்பவரின் மனத் தைக் காமப் பாதைக்கு இழுக்கும் கண்க ளும் ! காமாட்சி !' என்று பிதற்றிஞர் வாசுதேவன்.

என் உடல் நடுங்கியது. எரிந்தது.

வேதங்களும், மறைகளும் துதி செய் கபும் அந்தப் பெயரை, ஒரு தரம் சொன் ஞல் முக்தி தரக்கூடிய அந்தப் பெயரைக் கவலம் பதவுரை, கருத்துரை மூலம் தெளிவு படுத்த விரும்புகிருன் அறிவிலி ! காமாட்சி தேவி என்னை மன்னித்து விடு அம்மா. தாயே 1' என்று கதறிக் கொண்டே ஜுரத்தில் தவிக்கும் அந்தக் கவிஞனைப் பார்க்கச் சென்றேன் நான்.

அங்கே ...? அவர் நினைவு தப்பிக் கிடந்தார்.

ஐயா !' என்று அழைத்தே ன். சுவாமி 1 என்னைப் பாருங்கள். அன்று கோவிலில் தேவியைத் துதி செ ய் து பாடிய க வி ைத க ப் பாடுங்கள், சுவாமி !' என்று கூப்பிட்டேன்.

அவர் கண்களை லேசாகத் திறந்தார்.

காமாட்சி ! ஜகன்மாதா ! உன் ஊரில், உன் கோவிலுக்கு அண்மையி லேயே இந்த ஜீவனுக்கு முக்தி அடையும் பாக்கியம் இருக்கிறதா அம்மா ?' என் ருர் என்னைப் பார்த்துக் கை கூப்பி

உள்ளம்

வணங்கி.

சுவாமி! நான் தேவியல்ல. நான் பதிதை. காமாட்சி என்கிற மனிதப் பெண் ' என்றேன். -

இல்லை. நீ தேவிதான்். அதே ா ஏலவார்குழலி பத்மாசனம் போட்டு

அமர்ந்திருக்கிருளே !'

அவர் . சுட்டிக் காட்டிய திசையில் காமாட்சி ஆலய கோபுர விளக்கு சுடர் விட்டது. திரும்பிப் பார்த்தேன். அந்த ஜீவன் காமாட்சியுடன் ஐ க் கி யமா விட்டது.

படம் எழுதுகிறவர் தம் மூட்டை களுடன் ஊருக்குப் புறப்பட்டு விட்டார்.

ஆனால், கவிஞர் என் உள்ளத்தில் அழியாத இடம் பெற்ருர். இந்தச் சந் திப்பு எதற்கு ஏற்பட்ட்து ? தேவி ஏன் அதை நிறைவேற்றவில்லை ?

4.

பலநாட்கள் மனம் புண்ணுகித் தவித்

திருக்கிறேன். ஏன், தேவி காமாட்சி யிடமே மன்ருடிக் கேட்டிருக்கிறேன். உள்ளம் நைந்து, நைந்து வாலிபம்

போய் முதுமையும் வந்தது.

முன்பு நாகசாமி தீட்சிதர் நின்ற இடத் தில் அவர் குமாரர் சுவாமிநாத தீட்சிதர் நின்று தேவியை அர்ச்சித்தார். நான் கன்னி தான்். என் மனத்திலே rண காலம் வரித்து விட்ட அந்தக் கவிஞரை நான் அடையவில்லையே என்கிற ஏக்கம் ஒன்றே என்னை நிரந்தரமாகக் கன்னி யாகவே இருக்கும்படி செய்து விட்டது. அன்றும் தவன உற்சவம். எனக்கு வயசு ஐம்பைத்தைந்து. என்னைப் போல எவ்வளவோ பேர் ஆடக் கிளம்பி விட் -ார்கள். கோவிலிலிருந்து நாகஸ்வர இசை காற்றில் தவழ்ந்து வந்தது. கோவிலுக்குப் போவிோமா ?' என்ற ஆசை எனக்குள் மூண்டது. இதற்குள் சுவாமிநாத தீட்சிதரே வந்து விட்டார். அம்மா ! இன்றைக்கு நீங்கள்தான்் ஆட வேண்டும்' என்றார்.

நாளு ?"கிழமாச்சே சுவாமி 1 யார் ரசிப்பார்கள் ? மேலும் நான் ஆடி எவ் வளவு காலம் ஆயிற்று ?"

கலைக்கு இளமை முதுமை என்று உண்டா அம்மா? உங்கள் சரீரம் மூப் படைந்து விட்டதென்றால் உங்கள் கிலே கூடவா வயோதிகம் அடைந்து விட் டது? தேவி காமாட்சியே உத்தரவு தந் திருக்கிருள்.'

என்ன தேவி உத்தரவு தந்திருக் கிருளா?'

"ஆமாம், மாடத் தெரு கமலா, சன் னிதித் தெரு - வனஜா, எல்லோரும் தான்் போட்டி போட்டார்கள். உங்கள் பெயரையும் எழுதிச் சீட்டுப் போட்டுப் பார்த்தோம். உங்கள் பெயர் தான்்

71.