பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

' இனனும் நான்கு வருஷத்தில் உல கமே அழியப் போவதாக நம் ஜோசியர் கள் கூறுகிருர்கள் ...!"

அதைப் பற்றி நான் கவலைப்பட வில்லை. இன்னும் நான் காற்பது வருஷம் உயிரோடு இருப்பதாக என் ஜாதகத்தில் இருக்கிறது !'

வந்தது. அன்னை காமாட்சி உங்களே ஆட்ச் சொல்லி அழைக்கிருள் அம்மா."

அன்னை காமாட்சி என்னை டச் சொல்லி மட்டும் அழைக்க வில்லை. நிரந் தரமாக இவ்வுலகிலிருந்து அழைக்கவே அதை ஒரு சாக்காக அமைத்தாள்.

கோவிலில் அன்றும் பிரமாதமாக ஆடினேன். தே வி யி ன் பிரசாதம் பெற்று வீடு திரும்பியவளை விடியற்கா லம் தேவி அழைத்தாள். மலர்கள் மல ரும் வேளை, சூரியன் உதிக்கும்பொழுது, கோவிலின் உஷக்கால பூஜையின் மணி யின் நாதம் கேட்கும் சமயத்தில் பதி றுை வய்து மங்கை ஒருத்தி தேஜோ ம்iமாக என்னைப் பார்த்து முறுவலித் தாள்.

வா காமாட்சி என்று அழைத் தாள்.

ா அம்மா மாரை வலிக்கிறதே!' என் றேன் பரிவுடன். தேவியின் கரங்கள் என்னைத் தாங்கிக் கொண்டன. துன்ப மயமான உலகிலிருந்து நான் விடு பட்டேன். 5

அன்னை காமாட்சி என்னைப் பார்

த்து முறுவலித்து. மறுபடியும், கர்மாட்சி !' என்று கருணை

    • Gurт. ததுமப

72

அழைத்தாள். தேனும், கதலியுட் தழ் கண்டும் கலந்தாற்போல் இனித்த ந்ே தக் குரலின் மதுரத்தை என்னவென்று சொல்ல ?

தேவியின் சன்னிதான்த்தில் நின்ற என்னைப் பார்த்து அவள், ' குழந்தாய்! பூலோகம் உனக்குக் கசந்து போய் இருக் கும் என்று நினைக்கிறேன். கவலைகளும், ஆசைகளும், விருப்பங்களும், கனவு களும் இல்லாத இந்த உலகத்தில் நிரந் தரமாக இருந்து விடு ' என்ருள் சிரித் துக் கொண்டே.

சிறிது முன்பு என் மனத்தில் நிலவி யிருந்த ஆனந்தம் சட்டென்று மறைந் தது. கண்களிலிருந்து கண்ணிர் பெருகி வழிந்தது. தாங்க முடியாத துயரத் துடன் தேவியின் மூன்பு வீழ்ந்து வணங்கி எழுந்தேன்.

கை கூப்பிக் கொண்டு யாசித்தேன்.

"" அம்மா! மீண்டும் பூலோகத்தில் நான் பிறக்க வேண்டும்.'

என்ன ? மீண்டும் பிறவியா ?"

தேவி கேலியாக என்னைப் பார்த்தாள்.

ஆமாம் தாயே மீண்டும் உவகில் பிறக்க ஆசைப்படுகிறேன். மு ற் று ப் பெருத என் கலையைப் பூர்த்தி செய்ய ஆசைப்படுகிறேன். பதிஞறு வயசில் உன் சன்னிதியில் ஆடியவள் ஐம்பத்தைந்து வயசு வரைக்கும் வீட்டில் அடைந்து கிடந்தேன். rணகாலம் உதித்த ஒர் அற்ப ஆசைக்காக நீ எனக்கு அளித் திருந்த அகண்ட கலை-இன்பத்தை நுகர முடியாத அபாக்கியவதியாகி விட்டேன்: எனவே மீண்டும் பெண் ஜன்மம் வேண் டும் தாயே. அதிலும், உன்னை ஆடிப் பாடித் துதிக்கும்படியான மகத்தான் பற்றை எனக்கு அருள்வாய் அம்மா...' அன்னை காமாட்சி முறுவலித்தாள். பிறகு கருணை பொங்க என்னைப் பார்த்து, அப்படியே ஆகட்டும் ' என்று அருளி ஞள்.

விட்டுப்போன கு ைற ைய வேற்ற, பூர்த்தி செய்ய, மறுபடியும் கர்ப்ப வாசம் செய்யும் என்னைக் கருவி லேயே அழிக்க என் தந்தையும் ஆத்தி ரப்பட்டார். அவரைப் பிரிந்து அல்லல் படும்போது என்னே அழித்துவிட என் தாயும் யோசித்தாள். அதற்கு ஆதரவு தருவது போல் வைத்தியரும் ஒத்துப் பேசினள். அழிவற்ற ஆதிசக் டம் வரம் பெற்று, விட்ட குறை யை ப் ர்த்தி செய்ய வந்திருக்கும் என்னை வர்களால் அழித்து விட முடியுமா ?”

நிறை