பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிடல் சூழ்ந்த இவ்வையகத்தை இறைவனும் இறைவியும் அளவிலாப் பெருமையுடன் பார்த்துக் கொண் டிருந்தனர். காற்றில், நீரில், நிலத்தில்

ஒவ்வொரு விநாடியும் உயிர்கள் தோன்றிப் பெருகிக் கொண்டே யிருந்தன. இறைவி தன் விழி மலர்

களை மலர்த்தி, அவற்றை மகிழ்ச்சியு டன் நோக்கிளுள். இறைவன் இறை வியின் மந்த காச முகத்தைப் பார்த்துப் பார்த்து போதை தலைக்கேற, உன் மத்தம் பிடித்தவன் போல் அவளே இறுகப் பற்றி அனைத்துக் கொண் டான்.

இறைவி நாணம் கொண்டாள். இறைவன் அதை ரசித்தான்், மகிழ்ந் தான்். அப்பொழுது காற்றில் எங்கி ருந்தோ இரு குரல்கள் வந்து அவர்கள் திருச் செவிகளில் மோதின. இறைவி கவலையுடன் நாயகனை நோக்கிளுள்.

பிரபோ! தங்கள் படைப்பின் விளுேதத்தின் ரகசியம் எனக்கு விளங்கவில்லையே! அதோ அந்தப் பையன் சொல்வதைக் கட்டீர்

களா?..

' என்ன சொல்கிருன் தேவி...?’’ 'அவன் சூளுரைப்பதைக் கேளுங் கள். அவனுக்குத் திருமணத்தில் ஆசை யில்லையாம். உளுத்துப் போன அவ ஞல் இந்த வையகத்துக்கு வம்ச விருத்தி வேண்டாமாம்...இப்படியே இருந்து மறைந்து விடப் போகிரும்ை. இப்படி அவன் தன் அன்னேயுடன் வாதாடுகிருன் சுவாமி...'

உலக நாயகி கூறுவது கேட்டு உலக நாயகன் நகைத்தவாறு இறைவியை அன்புடன் அணைத்துக் கொண்டான்...

  • . سي:FTIHكــي ā تعي

○キ・g家三ミーもる

. . E of >T

5 సా-S r=r ゾハエ ho

=

10:தவா! என் அப்பனுே இல்லே யோ? நான் சொல்கிறதைக் கேளடா: உன்னுலே இந்த வம்சம் விளங்க வேண்டுமடா...ஏழையோ, பாழை போ ஒரு பெண்ணைப் பார்த்துக் கல் யாணம் பண்ணிக் கொள் அப்பா.... உன் வயிற்றில் ஒன்று... அது ஆனே பெண்ணுே பிறந்தால் பாதும்.... பார்த்து விட்டு நான் கண்ணே மூடுகிறேண்டா...' -

தாயின் வற்றிச் சுருங்கிய விரல்கள் அவன் மோதிரச் சுருள் கிராப்புத் தலையுடன் விளையாடின. காய்ச்சிய பசும் பாவில் படிந்திருக்கும் லேசான றத்தை உடையவன் மாத வன். கிக் ஒழயான மூக்கும். நீண்ட விழிகளும் கொண்ட அழகின் அவன்: தந்தை வைத்து விட்டுப் போன சொத்து ஏராளமாக இருந்தது. ஏகப் பட்ட செல்வத்தை வைத்துப் போன

தந்தை ஆரோக்கியமுள்ள மகனே

வைத்து அந்த கிழத் தாயை மகிழும்

படிச் செய்யவில்லை.

மாதவனுக்கு இதய பலவீனம்.

பார்ப்பதற்கு ஆள் வாட்ட சாட்ட மாக அமைந்திருந்தாலும், அவன் எதம் கும் உபயோகமில்லாதவன், காலை வில் எழுந்தவுடன் மேஜை மீது காப்பி தயாராக இருக்கும். தோட்டத்தை ஒரு சுற்றுச் சுற்றி விட்டு வந்தாலே மார்புக் கூடு பட படவென்று அடித் துக் கொள்ளும். கண்களைச் சுழற்றும். ஏண்டா இப்படி அலை யறே!..' என்று கூறி ஆதரவுடன் அணைத்துக் கொள்வாள் அன்னே. அதெல்லாம் பதினேந்து வயதில். மகன் பெரியவகை வளர வளர அவனுடைய அழகும் போட்டி போட்டு வளர்ந்தது.

மாதவா,

S7