பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜா மாதிரி இருக்கிருன். இந் வைக்க வில்லை. ஒன்றே ஒன்று. அது தன்முக இருக்காதோ? ஊராரின் விமரிசனம் நல்லது

கெட்டது இரண்டையுமே பல்வில்

தக் கிழவி கொடுத்து

இது. ஊராருக் கென்ன?

கடித்துச் சுவைப்பார்கள்.

நெடிதுயர்ந்து நிற்கும்

கோலத்தில் காண அன்னேயின் மனம் பால்யத்தில் கணவன்

துடித்தது.

  • -------------- --------------------------------- : *** *********** &::::::::::---&*-** * * *

மகனின் கழுத்தில் மாலையைப் போட்டு மணக்

மறைந்ததும், இரண்டு வயசுப் பிள்ளை பின்ன்க்யை ஊன்றுகோலாகப் பற்றிக் கொண்டு, இருண்டு விட்ட தன் வாழ்க் கையில் ஒளியைக் காண முயன்ற அந்த அன்னே, அப்படி ஆசைப்பட்ட தில் தவறென்று மில்லையே ?

' மாதுர!...' என்று அழைத்து, ஆவலே உருவாக மகனின் முகத்தை நிமிர்த்தி, ஆசையுடன் அவன் என்ன சொல்லப் போகிருன் என்பதைக் கவ னித்துக் கொண்டிருந்தாள் அவள்.

'அம்மா. . . அம்மா. . . உன் க்கு ஒரு பிள்ளை பிறக்கவே இல்லை யென்று நினைத்துக் கொள் அம்மா... என்னைக்கல் யாணம் செய்து கொள்ளச் சொல்வி வற்புறுத் தாதே...' மாதவன் அன்னேயின் இரு கர மலர்களையும் பற்றிக் கொண்டு ஒ' வென்று