பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரோஜா ராமமூர்த்தி

டுTங் பார்த்தாலும் தோரணங் O :ே 蠶 வர்ண விளக் குகள் என்று பந்தல் பூராவும் அலங்கா ரம் நிரம்பியிருந்தது. பாண்டுக்காரர் கள் வரிசையாக ஒரு புறம் அமர்ந்திருந் .தார்கள். மேள்க்காரர்கள் மற்றொரு புறம் அமர்ந்து கானமழை பொழிய ஆரம்பித்து விட்டார்கள்.

அன்று அந்தக் கல்யாண வீட்டில் மாப் பிள்ளை அழைப்பு. வெளியே நின்றிருந்த எண்ணற்ற கார்களுக்கு நடுநாயகமாய் மல்லிகைச் சரங்களால் தன் அழகு படுத்திக் கொண்டு ஒய்யாரமாக நின்றி ருந்தது அந்த ஊர்வலக் கார். மற்ற வண்டிகளுக்கு இல்லாத பெருமை அதற்கு! பெரிய பதவியில் இருக்கும் மாப்பிள்ளையைப் பூப்போன்ற மெத்தை

யில் உட்கார்த்திக்கொண்டு 'கியாஸ்" விளக்கொளியில் மங்கையர் குழாம் சந் தனம் மல்லிகை மணக்க, வைரங்கள் ஒளி வீச. பட்டுப் புடவை சரசரக்கத் தன்னைச் சுற்றி வருவதே பெருமைப் படக்கூடிய விஷயம்தான்ே?

கல்யாண வீட்டிலிருந்து சமையற்

காரர்கள் பலகாரங்களே எவர்சில்வர்' து.ாக்குகளில் சுமந்து கொண்டு சம்பந்தி வீட்டுக்குப் புறப்படத் தயாராக நின்றி ருந்தார்கள். பெண்ணேப் பெற்றவர் அவர்கள் எதிரில் வந்து நின்றார். எல் லோரையும் ஏற இறங்கப் பார்த்தார்.

சொன்ன .ெ த ல் லா ம் நினைவிருக் கிறதா?' என்று கேட்டார். 'இருக் கிறது ஸார். எல்லோரையும் தக்கபடி உபசரிக்கவேண்டும். குளிர்ந்த முகத் தோடு பரிமாற வேண்டும். இல்லையென் ஒது எது கேட்டாலும் தரவேண் டும்...' புஜ்ஜைய்யா என்கிற வாலிபன் பதிலளித்தான்் அவருக்கு.

பெண்னைப் பெற்றவர் பார்த்து முறுவலித்தார். ஏனே சில நிமிடங்கள் அவனேயே பார்த்தார். அரைத்த விழுதுச்சந்தனம்போன்ற உட லும், கறுத்தி முடியும், எடுப்பான நாசி பும், குளிர்ந்த பார்வையும் கொண்ட அந்த இளைஞனின் அரையில் சட்டியிரு ந்த வேட்டியில் எண்ணெய்ச் சிக்கும், அடுப்புக் கரியும் நித்ய வாசம் புரிந்தன. ஆனல், அவை அவன் அழகை ஒளிக்க

அவனைப்

வில்லை. அழகும் அசுத்தமும் தனித் தனியே விலகி நின்று காட்சி அளித்தன.

"இவன்-இந்த அழகான இளைஞன்வாய்ப்பும் வசதியும் இருந்து முன்னுக்கு வந்திருந்தால் அதோ தெருவில் நிற்கும் அலங்கார வண்டியில் பணக்காரர் ஒரு வரின் அந்தஸ்து பெற்ற மாப்பிள்ளையாக வந்திருக்கக் கூடும்...'

சிந்தனை படர்ந்து கிளேத்துச் செழிப்ப தற்குள் அவரைப் பல அலுவல்கள் தேடி வந்து விட்டன.

o 'அம்புத்தி வீட்டுக்கு யாரோ முக் கியஸ்தர்கள் வந்திருக்கிருர்

களாம். நல்ல காப்பியாக அனுப்பவேண் டுமாம். சொல்லிக்கொண்டே வந்து நின்ரு ன் கல்யாணப் பெண்ணின் தமை LIGIT,

புஜ்ஜைப்யாவும் ம ற் ற வர் க ளு ம் 'நல்ல" காப்பியையும், சிற்றுண்டியை யும் எடுத்துக்கொண்டு சம்பந்தி விடு திக்கு விரைந்தார்கள்.

ஆண்களும், பெண்களும், களுமாக அந்த வீடு நிறையக் குழுமி இருந்தார்கள். சளசளவென்கிற பேச் சும், கலகலவென்கிற சிரிப்பொலியும் வீட்டை அதிர வைத்தன.

குழந்தை

என்ன ப்யா கவனிப்பு இது? வந்து அரை மணி ஆகிறது. டி.பன் கொண்டு வருகிற லட்சணமோ இது?' வைர

மோதிரங்கள் பளிச்சிட சற்று முன் தள்ளிய வயிற்றுடன், உயரமும் பருமனு மான ஒருவர் புஜ்ஜைப்யாவைப் பார்த் துக் கேட் டார்.

அவன் மலர்ந்த முகத்துடன் வினய மாகத் தலையைக் குனிந்து கொண்டான். அடுத்தவினாடி கூடத்தைத் துப்புரவாகப் பெருக்கிவிட்டு இலே போட்டான்.

வைர மோதிரக்காரர் மி டு க் கா க நடந்துசென்று வராந்தாவில் இருந்த சோபாவில் உட்கார்ந்துகொண்டார்.

ஒருவேளை அவர்தான்் சம்பந்தியோ?

பிள்ளையைப் பெற்றவர் அல்லவா? ஒரு படி மேல்தான்். புஜ்ஜைப்யா யோசித்தபடி நின்ருன்.

இலை போட்டிருக்கே. எல்லோரும் டிபன் பண்ணுங்கள்...' ரட்டைப்

பேட்டுச் சரிகைப் புடவை கட்டிய